2021 April 13

தினசரி தொகுப்புகள்: April 13, 2021

சில நேரங்களில்…

சில நேரங்களில் சில மீன்கள் நதிப்பெருக்கில் இருந்து துள்ளி எழுகின்றன பல்லாயிரம்கோடி மீன்களோ நீருடன் வேறின்றி ஒழுகுகின்றன சில நேரங்களில் சில மீன்கள் பாய்ந்தெழுந்து செதில்களைச் சிறகுகளாக்கி பறக்கின்றன.   சில நேரங்களில் வரலாறு எளிய முத்திரைகளால் குறுக்கப்பார்க்கலாம் வசைகளை மட்டும் அளிக்கலாம். இல்லையென்றே காட்டி கடந்தும் செல்லலாம். உன் சொற்களின்...

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-13

இருபத்தேழு ஆண்டுகளுக்கு பின்னர் அவளை சந்தித்தேன். ஸ்ரீராஜவிஜயேஸ்வரி ஓடிக்கொண்டிருந்த அதே திரையரங்கில். ராஜமந்திரியில் நகருக்கு வெளியே அப்போது புகழ் இழந்து ’பிட்’ படங்கள் மட்டும் வெளியிடும் இடமாக மாறிவிட்டிருந்த ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ற திரையரங்கில்....

திரை, எரிசிதை- கடிதங்கள்

திரை அன்புள்ள ஜெ இந்த நாயக்கர் கால ஆட்சிமுறையில் மற்ற எந்த ஆட்சிமுறையையும் விட பீரோக்ரசி மிக வலிமையாக இருந்திருப்பதாக தோன்றுகிறது. அரசரைப் பார்ப்பதே அவ்வளவு கடின்மாக இருக்கிறது. பற்பல அடுக்குகளாக அதிகாரிகள் உள்ளன....

சுந்தரன் காதை

வணக்கங்கள்! 2008 முதல் தங்கள் தளத்தின் வாசகன். நிகழ் காவியமாம் வெண்முரசின் தொடர் வாசகன். நம் தளத்தில் வந்த நாஞ்சில் நாடன் அவர்களின் கம்பராமாயண அமர்வுகள் குறித்த பதிவுகளும், தங்களின் கம்பனை பற்றிய கட்டுரைகளும்,...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 1

https://youtu.be/e4DZogCuLJI பேரன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த முகில் இந்த முகில் குறுநாவல் முடியும் வரை காத்திருந்து எழுத பொறுமை இல்லாமல் போய்விட்டதனால் இந்தக் கடிதம். ஜெயமோகன் அவர்கள் மனித உள்ளங்களை படம்பிடிக்கும்...