தினசரி தொகுப்புகள்: April 11, 2021
ரமேஷ் பிரேதன் உடல்நிலை
ரமேஷ் பிரேதன் மீண்டும் உடல்நிலை நலிவுற்றிருக்கிறார். அவருக்குப் பொருளியல் உதவி செய்யவிருப்பவர்கள் கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்புமாறு கோருகிறோம்
RAMESH . M
S.B. A/C. No. 32821202848
STATE BANK OF INDIA
MUTHIALPET BRANCH
IFSC CODE: SBIN0015420
சாவும் கருணையும்
நான் பொதுவாக எல்லாவற்றையும் கொஞ்சம் திட்டமிட்டுச் செய்வதுண்டு, கொஞ்சம்தான். ரொம்பவும் திட்டமிட்டால் செயற்கையாக, இயந்திரத்தனமாக போய்விடும் என்றும் பயம். தன்னிச்சையாக எண்ணங்களை ஓடவிட, நிகழ்வுகளையும் அவ்வாறே விடவேண்டியிருக்கிறது.
இந்த முறை பெரிய சிக்கல் ஒன்று,...
அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-11
ஹொஸ்பெட்டை அணுகியதுமே அவளிடம் சட்டையை கழற்றி வீசச்சொன்னேன். முண்டாசையும் அவிழ்த்துவிட்டாள். ரயில்நிலையம் செல்வது ஆபத்து என்று தெரியும். இரவில் செல்லும் ரயில் ஒன்றே ஒன்றுதான். முதல் பஸ் விடிந்தபிறகுதான். வெளிச்சத்தில் ஹொஸ்பெட்டில் நின்றிருப்பது...
தன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
தன்மீட்சி புத்தகம் சமகாலத்தில் உருவாக்குகிற நேர்மறை அதிர்வுகளை எங்களை வந்தடையும்ஒவ்வொரு குரலிலிருந்தும், கடிதத்திலிருந்தும் நாங்கள் நேரிடையாக உணர்ந்துவருகிறோம். ஒன்றடுத்து ஒன்றென எங்காவதோர் மூலையில் தன்மீட்சி உரையாடல்கள் ஒருசில உதிரி மனங்களால்...
வைஷ்ணவ ஜனதோ
https://youtu.be/ex_kWE2QOF4
அன்பின் ஜெ,
சமீபத்தில் மிக யதேச்சையாக கண்டுகொண்ட காணொளி இது:(Vaishnav Jan To | Instrumental Folk | Gandhi | 150 Years | Celebrations |Doordarshan)
காந்திக்குப் பிடித்தமான 'வைஷ்ணவ ஜனதோ' பாடல்...
இரு நோயாளிகள், ஏழாம் கடல் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நமது இணைய வக்கீல்களின் சட்டஞானம் பற்றி பிராக்டீஸிங் வக்கீல்கள் உட்பட சிலர் எழுதியிருந்தனர். இன்னொரு உதாரணம் என் நண்பர். அவரும் வக்கீல்தான். இணையத்தில் மற்ற வக்கீல்கள் எழுதுவதை படித்துவிட்டார். ஏழாம் கடல்...