2021 April 10

தினசரி தொகுப்புகள்: April 10, 2021

பண்பாட்டின் உரிமையாளர்கள் யார்?

https://youtu.be/J6dtjdhINAQ அன்புள்ள ஜெ “மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?” உரையை கண்டிப்பான ப்ரொபஸரின் வகுப்புக்கு செல்லும் ஒரு சோம்பேறி மாணவனின் ஆயாசத்துடன் தான் கேட்கதுவங்கினேன்,  தலைப்பை பார்த்தவுடன் இந்த உரை கடினமான இலக்கிய மற்றும் கலை...

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-10

நாங்கள் சைக்கிளை உருட்டிக்கொண்டு மிகமெல்ல வெளியே சென்றோம். அந்தப் பண்ணைவீட்டுக்கு மைய வாசல் தவிர நாலைந்து சிறிய வழிகள் இருந்தன. அதில் ஒன்றில் ஏறி வெளியே சென்று அங்கிருந்த சிறிய மண்பாதையை அடைந்தோம்...

செம்மீன் -விவேக்ராஜ்

கடத்தற்கரியதன் பேரழகு செம்மீன் வாங்க வணக்கம் ஜெ கடந்த மாதம் தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் வாசித்தேன். மீளமுடியாத உணர்வு. வெயில் காயும் கடற்கரை, எதிரே தென்னைமர நிழல்கள், இடையிடையே மீனவக் குடிசைகள், கறுத்தம்மா இவையாவும் அப்படியே...

ஓஷோ- கடிதங்கள்

https://youtu.be/OzVkOJJxaDw மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு தங்களது கோவை ஓஷோ உரைகள் அறிவிப்பு வந்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு  அளவே இல்லை. அதுவும் கோவையில் என்பது  தனிப்பட்ட முறையில் மேலும் நெகிழ்ச்சி ஊட்டுகிறது. கோவையில் தான் எனது வேளாண்...

மலைபூத்தபோது, அறமென்ப- கடிதங்கள்

அன்புள்ள ஜெ மலைபூத்தபோது கதையை ஒருவர் கதையாகச் சொல்லமுடியாது. அந்த தனித்தன்மைகொண்ட நடையில் தான் கதையே இருக்கிறது. அந்த பழங்குடியின் மொழி அல்ல அது. அவர்கள் அப்படிப் பேசுவதில்லை. அவர்களின் அகமொழிக்கு ஒரு நடை...

முதற்கனல் தொடங்கி…

குடும்பத்திற்குத் தேவையான மளிகை சாமான்களும், பெரியவர்கள் போட்டுக்கொள்ள வெற்றிலையும் பாக்கும், சுண்ணாம்பும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியும், நான் வளர்ந்த குக்கிராமத்திலிருந்து, பக்கத்து பெருங்கிராமத்தில் வாரம் ஒருமுறை நடக்கும் சந்தைக்கு சென்றுதான் வாங்கவேண்டும். அப்படி...