தினசரி தொகுப்புகள்: April 7, 2021

அஞ்சலி:வே.ஆனைமுத்து

வே.ஆனைமுத்து ஈ.வே.ரா அவர்களின் படைப்புக்களை சேகரித்துக் காலவரிசைப்படி தொகுத்த அறிஞர் வே. ஆனைமுத்து ஏப்ரல் 6 ,2021 அன்று மறைந்தார். கோவையில் ஒருமுறை அவரை சந்தித்து வணக்கம் சொல்ல வாய்த்திருக்கிறது. ஓர் ஆளுமையுடன் முழுமையாக தன்னை...

அஞ்சலி- சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன்

சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரனை நான் மரபின் மைந்தன் முத்தையா 2001ல் தஞ்சையில் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில்தான் முதல்முறையாகச் சந்தித்தேன். அன்று கம்பராமாயணம் பற்றி அவருடன் உரையாடியிருக்கிறேன் அதன்பின் இருமுறை சந்திக்க வாய்ப்பு...

வ.உ.சி- ஒரு செய்தி

அன்புள்ள ஜெ., வ.உ.சி யின் கடைசி காலத்தைப் பற்றி ஒரு பழைய தினமணிச் செய்தி. ஒரு கப்பல் கம்பெனி முதலாளிக்கு அவர்கள் அளிக்கும் தொகை, அதைப் பெற்றுக்கொள்ளும் அவரின் நிலை மனதை உலுக்கியது. அன்புடன், கிருஷ்ணன் சங்கரன் அன்புள்ள...

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-7

மறுநாள் காலையில் நான் எழுந்தபின்னரும் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை தட்டி எழுப்பினேன். பலமுறை உசுப்பியபிறகுதான் அவள் விழித்தாள். கடுமையான குரலில் “என்ன?” என்றாள், அவள் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று கண்கள் காட்டின. விழிகள்...

கதகளி அனுபவம்- கடிதம்

முழங்கும் ஒரு நாள் அன்புள்ள ஜெ, ‘முழங்கும் ஒரு நாள்’ கதகளி அனுபவத்தை நீங்கள் எழுதியவுடன் என்னுடைய கதகளி சார்ந்த அனுபவங்களை உங்களுக்கு எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. எழுத ஆரம்பித்தவுடன் 2016லிருந்து 2020...

நியூசிலாந்தில் ஓர் உரை

வணக்கம் திரு. ஜெயமோகன் அவர்களே, என் பெயர் செல்வா. நான் Quora தமிழின் சமூக மேலாளராகப் பணி புரிகிறேன். தற்போது நியூசிலாந்தில் வசித்து வருகிறேன். நாங்கள் இங்கே புதிதாக நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றம்...

வழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்

தே ஓர் இலையின் வரலாறு வாங்க ராய் மாக்ஸம் எழுதிய தே சிறில் அலெக்ஸ் மொழியாக்கத்தில் வெளியாகியிருக்கிறது. அதற்கு ராய் எழுதிய சிறிய வாழ்த்துக் குறிப்பு ஜெ  தேயிலையின் வரலாறு கூறும் எனது புத்தகத்தை சிறில்...

கேளி, அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.. மேலே எழுதிய தலைப்பு, blood money என்பதன் நானறிந்த மொழிபெயர்ப்பு.. blood money என்பது இன்சூரன்ஸ் கம்பனியிடம் இருந்து பிடுங்கும் பணத்திற்கான பெயர்.. வக்கீல்கள் வட்டாரத்தில் அந்த பணத்திற்கு...