தினசரி தொகுப்புகள்: April 5, 2021
கல்வி நிலையங்களில் சாதி
அன்புள்ள ஜெ
நலமா?
நான் இளநிலை படித்த கல்லூரியில் (அருண்மொழி அம்மா படித்த கல்லூரியும் கூட) தற்போது இரண்டாம் ஆண்டு படிக்க வேண்டிய ஒரு தலித் மாணவி அவருடைய அறைத்தோழியாலும் உடன் பயின்ற மாணவிகளாலும் சாதிய...
அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-5
முன்தொடர்ச்சி
நாகலிங்க ஆசாரி ஒருநாள் முன்னதாகவே வந்து ஹம்பியிலேயே கலை இலாகாவின் கூடாரத்தில் தங்கியிருந்தான். படப்பிடிப்பு தொடங்க நான்கு நாட்கள் இருந்தன. எங்கள் தையல் வேலைகள் முழுமையாக ஆரம்பிக்கவில்லை. கொண்டுவந்த பொருட்களை அடுக்கி வைத்தபின்...
அம்பேத்கர் நினைவுப்பேருரை
Egalitarians வழங்கும் முதலாம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நினைவு சிறப்புரை
உரையாற்றுபவர் - எழுத்தாளர் ஜெயமோகன்
தலைப்பு – அம்பேத்கரின் வரலாற்று அணுகுமுறை என்ன?
இவ்வாண்டிற்கான உரை பதிப்பாளரும் களசெயற்பாட்டாளருமான மறைந்த வே.அலெக்ஸ் அவர்களுக்கு உரித்தாக்கப்படுகிறது.
நாள் –...
கொதி, அறமென்ப- கடிதங்கள்
கொதி
எங்கள் பகுதியில் வீட்டு விசேஷங்கள் சமயம் ஏற்பாடு செய்த உணவு மிகுந்து விட்டால் அருகிலுள்ள நரிக்குறவர் காலனியில் விநியோகம் செய்வார்கள். அவர்களும் எந்த நேரமாக இருந்தாலும் வாங்கி கொள்வார்கள். எத்துனை அளவாயினும்...
புதியவாசகர் சந்திப்பு கோவை- கடிதம்
அன்பின் ஜெ
வணக்கம் நான் உங்களை கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து வாசித்து வந்தாலும் இதுவரை நீங்கள் நடத்திய எந்த ஒரு நிகழ்வுக்கும் வந்ததில்லை கூச்சம் காரணமாகவே தவிர்த்து வந்தேன் .அதுமட்டுமல்லாமல் நான் இதுவரை இலக்கியம்...
உலகவரலாறு- ஒருவரைபடம்
https://youtu.be/__BaaMfiD0Q
யூடியூபில் இந்த காணொளியை பார்த்தேன். உலகவரலாறு மிகச்சுருக்கமாக வரைபடமாக காட்டப்பட்டுள்ளது
எஸ்.பி.சரவணன்
அன்புள்ள சரவணன்
எனக்கு உதவியாக இல்லை. ஆனால் பொறியியல் படித்தவர்களுக்கு உதவியாக இருக்கலாம்
இதேபோல உலகவரலாற்றை சித்தரிக்கும் ஏராளமான காணொளிகளும், குறும்படங்களும் இணையத்தில் உள்ளன. அவற்றை...