தினசரி தொகுப்புகள்: April 4, 2021

என் உரைகள் – ஒரு தயக்கத்துடன்…

அன்புள்ள ஜெ இந்த இணைப்பு ஷேர் செய்யப்பட்டு எனக்கு வந்தது. நாவலாசிரியர் சரவணக்கார்த்திகேயன் தொகுத்தது. கிட்டத்தட்ட இணையத்தில் இருக்கும் உங்கள் உரைகள் அனைத்தும் இத்தொகுப்பில் உள்ளன. சிவக்குமார் Jeyamohan Speeches Playlist அன்புள்ள சிவக்குமார் 203  உரைகள். ஏறத்தாழ இருநூறு...

பற்றற்றான் பற்று

அன்பு ஜெ, இந்தக் குறளை சிந்தித்துக் கொண்டிருந்தேன்.. “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” பற்றுகளையெல்லாம் விட்டொழிக்க கடவுளை பற்றிக்கொள் என்பது மேலோட்டமான ஓர் விளக்கம். ஆனால் இங்கு “பற்றற்றான்” என்பதை ஒரு நிலை எனக்...

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-4

எங்கள் படப்பிடிப்பு ஹம்பியில் நடக்கிறது என்று ஆறுமாதம் முன்பே எனக்கு தெரியும். அந்நாளில் விஜயநகரம் பற்றியே ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. பாடப்புத்தகங்களில் ஒரு குறிப்பு உண்டு, அவ்வளவுதான். ஹம்பியில்தான் விஜயநகரம்...

கவிதை உரைகள்- கடிதம்

https://youtu.be/wUbUuunXQPc அன்புநிறை ஜெ, லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரையை மீண்டும் மீண்டும் கேட்டேன். மதார் கவிதை உரையில் ஒரு புதிய கவிதைத் தலைமுறையை அடையாளம் காட்டி, அதன் பேசுபொருள்...

விசை,படையல்- கடிதங்கள்

விசை அன்புள்ள ஜெ விசை. புறத்தில் வாழ்க்கை மாறிக்கொண்டிருந்தாலும் உள்ளத்தில் விசைக்கொண்டு நிரப்ப வேண்டிய இடைவெளி இருந்து கொண்டிருக்கிறது. ஓலைக்காரி தன் உதடுகளில் உரைந்திருந்த சொல்லை தான் ஓலைகளில் முடைந்தாள். அழுதோ சொல்லி தீர்க்கவோ முடியாத...

விஷ்ணுபுரம் விழா- கடிதம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். கோவிட்-19 காலத்திற்கு முன்னெரெல்லாம், ஆறு மாதங்களுக்கு முன்னரே விஷ்ணுபுரம் விழாவிற்கு வருவதற்காக விமான டிக்கெட்டிற்குப் பதிவு செய்துவிட்டு நானும் ராதாவும் காத்திருப்போம்....