தினசரி தொகுப்புகள்: April 2, 2021

புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…

அன்புள்ள ஜெயமோகன் , கோவை புதிய வாசகர் சந்திப்பு முடிந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. இப்போது நினைத்தாலும் அந்த இரண்டு நாட்களில் நீங்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் நினைவுக்கு வருகிறது. பெரும்பாலும் அவை என்...

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-2

அந்த முகில், இந்த முகில் -1 ஸ்ரீபாலா அந்த நடனப்பெண்களின் நடுவே கையில் நெய்விளக்குகள் எரியும் தாலத்துடன் ஆடிக்கொண்டிருந்தாள். அவளுடைய ஆடையாலா, அந்த விளக்கொளியாலா, அல்லது நான் நின்ற கோணத்தாலா, அவள் பானுமதியைவிடவும் அழகாக...

ஓஷோ உரை – கேள்விகள்

https://youtu.be/OzVkOJJxaDw அன்புள்ள ஜெ, மூன்றுநாட்கள் ஓஷோ உரையைக் கேட்டேன். முன்பு நீங்கள் ஆற்றிய உரைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உரை. இதிலிருந்த விளையாட்டும் நையாண்டியும் வேறெங்கும் இருந்ததில்லை. விளையாட்டிலிருந்து தீவிரமான விவாதங்களுக்குச் சென்றீர்கள். மீண்டும் திரும்பி வேடிக்கைக்கு...

இரு கடிதங்கள், பதில்கள்

அன்புள்ள ஜெ, This is official now. I am addicted to you. தாங்கள் எழுதிய அல்லது பரிந்துரைத்த ஏதாவது புத்தகம் என் அலமாரியில் படிக்கப்படாமல் இல்லாமல் போனால் பதட்டமடைகிறேன். கூரியரில் வந்துகொண்டிருந்தால்...

சிற்றெறும்பு, நிறைவிலி – கடிதங்கள்

நிறைவிலி அன்புள்ள ஜெ, நிறைவிலி கதை விவேகானந்தர் சூத்திரர்களை நோக்கிச் சொன்னதை நினைவுறுத்துகிறது. நீங்கள் சென்றகாலத்தில் இழந்துவிட்ட அனைத்தையும் வருங்காலத்தில் அடையவேண்டும். ஆகவே இருமடங்கு விசையுடன் எழுக என்று அவர் சொல்கிறார்.  ஆனால் சூத்திரர்...