தினசரி தொகுப்புகள்: April 1, 2021

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-1

ஸ்ரீராஜவிஜயேஸ்வரி என்று ஒரு தெலுங்கு படம். 1951ல் அது வெளியான காலகட்டத்தில் ஒரு சராசரி வெற்றிப்படம். ஏனென்றால் அதன் பட்ஜெட்டுக்கு அது மும்மடங்கு வசூல் செய்திருக்கவேண்டும். அதோடு அது அன்றைய மற்ற பெரிய...

மதம், அரசியல், அடையாளங்கள்

மரபைச் சிறுமைசெய்தல் நண்பர் அனீஷ்கிருஷ்ணன் நாயர் இதை எழுதியிருந்தார். அவர் தெளிவான ஆசாரவாதி. ஆனால் அவருடைய இத்தரப்புத்தான் ஆசாரவாதத்தை எதிர்ப்பவனாகிய என் தரப்பும். “அவர்கள் மத நிறுவனங்களில் செய்கிறார்கள் இவர்கள் மத நிறுவனங்களில் செய்கிறார்கள் என்று...

இந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள்.

இந்து என உணர்தல் இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும் அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். இந்து என உணர்தல் அற்புதமான கட்டுரை. உங்களின் தெளிவும் விளக்கமும் இந்து என்பதாலேயே குற்ற உணர்ச்சி கொள்ளவைக்கப்படும், என்னைப் போல் எத்தனையோ...

அறமென்ப… இழை- கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப கதை அறமென்பது ரிலேட்டிவ் ஆனது அல்ல என்பதைச் சொல்லும் கதை. மிகத்தெளிவாகவே கதையில் இது உள்ளது. ஆனாலும் கதைவாசித்த ‘சிந்தனையாளர்’ பலர் முட்டிமோதுவதைக் காணமுடிகிறது. இலக்கியம் வாசிக்கும் பழக்கமுள்ள,...

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் ஆறாவது நாவல் ‘வெண்முகில் நகரம்’. என்னைப் பொறுத்தவரை ‘வெண்முகில் நகரம்’ என்பது, எண்ணற்றோரின் பெருவிழைவுகள் வான்மேகங்களெனத் தனித்தலையும் கனவுவிண்ணகம். ‘மேகம்’ என்பதுதான் என்ன? வானில் தனித்தனியே பங்கு வைக்கப்பட்ட துண்டு...