2021 April
மாதாந்திர தொகுப்புகள்: April 2021
சிதம்பரம்
மலையாள எழுத்தாளர்களில் சி.வி.ஸ்ரீராமன் தனித்தன்மை கொண்டவர். திரிச்சூர் அருகே போர்க்குளம் என்னும் ஊரில் 1931ல் பிறந்தார். சட்டப்படிப்பு படித்தபின் அந்தமான் நிக்கோபாரில் வங்காளப் போர் அகதிகளை மறுகுடியேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர்...
இலக்கியத்தில் சண்டைகள்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
இராமலிங்க வள்ளலார்
அன்புள்ள ஜெ
வணக்கம்
நான் ஒரு இளம்வாசகன்
நேற்று உங்களுடைய அறம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள பெருவலி என்ற கதையை படித்தேன், இன்று உடையார் என்ற நாவலின் நான்காம் பாகத்தின் முதல் அத்தியாத்தினைப் படித்தேன். இரண்டிலும்...
வண்ணக் கனவு-கடலூர் சீனு
https://youtu.be/5Xif0evTuVk
பழையதொரு மாயம்
இனிய ஜெயம்
பழையதொரு மாயம் பதிவு கண்டேன். என்னிடம் இந்த வண்ணப் படத்தின் dvd உண்டு. ஆம் முன்பெல்லாம் dvd player என்றொரு மின்னணு சாதனம் வழியே, எண்ம மொழியில் எழுதப்பட்ட குறுவட்டினை...
பொழுதுபோக்கின் எல்லைகள்- கடிதங்கள்
பொழுதுபோக்கின் எல்லைகள்
பொழுதுபோக்கின் எல்லைகள் பற்றி…
அன்புள்ள ஜெ,
சென்ற உலக கோப்பை கால்பந்து விளையாட்டின் பொது சூதாட்டத்தில் ஈடுபட்டு நான் உணர்ந்தவற்றைச் சொல்கிறேன்.
சூதாட்டத்தில் இரண்டு அடுக்குகள் உள்ளன. உங்களை ஏமாற்ற வேண்டுமென்றால் உங்கள் பயத்தையோ அல்லது...
மீண்டும் நோய், மீண்டும் உறுதி
தனிமைநாட்கள், தன்னெறிகள்.
மீண்டும் ஒரு கோவிட் உச்சநிலைக் காலகட்டம். என் வீட்டிலேயே எனக்கும் என் மகனுக்கும் வந்து அகன்றுவிட்டது. எத்தனைபேருக்கு கொரோனா மெய்யாக வந்து தெரியாமல் சென்றது என்றே தெரியாத சூழல். தனிப்பட்ட முறையில்...
சித்திரை- கடிதம்
சித்திரைப் புத்தாண்டு
சித்திரை- பதிவுகள்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலமே விளைக என்று பிராத்திக்கின்றேன். சித்திரை முதல் நாள் மதுரை நிகழ்ச்சி எனக்கு தனிப்பட்ட முறையில் மிக அவசியமான ஓன்றாக இருந்தது. ஊட்டி இலக்கிய...
அறம்- கடிதங்கள்
அறம் விக்கி
அன்புள்ள ஜெ,
இந்த புகைப்படத்தை இன்று இணையத்தில் கண்டேன். வெயிலில் ஒளிரும் பனி அற்ற எவெரெஸ்ட் மலை முடி. சற்றே தேன் கலந்த பொன் போல! எனக்கு இது 'பெருவலி' சிறுகதையில் கோமல்...
உற்றுநோக்கும் பறவை, நம்பிக்கையாளன் – கடிதங்கள்
அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
அன்புள்ள ஜெ,
நீங்கள் எழுதிய ‘நம்பிக்கையாளன்’ சிறுகதை இன்று வாசித்தவுடன் மனதால் எளிதல் கடந்து செல்ல முடியவில்லை.கதை வேறொரு புனைவுக்களத்தை கொண்டிருப்பினும் கூட அதில் பகிரப்பட்டிருக்கும் பல...
அடையாள அட்டை- கடிதம்
சொட்டும் கணங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சொட்டும் கணங்களில் தாங்கள் கூறியது 100% உண்மை.
இந்தியாவின் இன்றைய அடையாள அட்டை அரசியலின் மிகப்பெரிய ஆபத்து ஒன்று மெல்லமெல்ல இனிமேல்தான் வரவிருக்கிறது. இங்கே இன்று நாடெங்கும் நிலையற்று அலையும்...
அஞ்சலி-பெ.சு.மணி
நாளிதழ்களை வாசிக்காமையால் பெ.சு.மணி காலமானதை சற்றுப் பிந்தியே அறிந்தேன். வெங்கட் சாமிநாதன் அறிமுகம் செய்து அவருடன் நேரில் பழக்கமானேன். அவர் மகள் திருமணத்திற்கு வெ.சாவுடன் சென்ற நினைவு. ஆனால் அடிக்கடி சந்திக்கவோ பழகவோ...