தினசரி தொகுப்புகள்: March 17, 2021
இருளில் [சிறுகதை]
தேசிய நெடுஞ்சாலையின் நடுவே, அரளிச்செடிகள் பூத்து நின்றிருந்த பகுப்பான் மீது நின்று கைகாட்டிய இளைஞனைக் கண்டதும் லாரி வேகம் குறைந்தது. நான் எரிச்சலுடன் “என்ன பாய், இடமே இல்லை….” என்றேன்.
“கொஞ்சம் நெருக்கினால் உட்கார்ந்துக்கலாம்...
இமையம்- சாகித்ய அக்காதமி- கடிதம், பதில்
இமையத்திற்குச் சாகித்ய அக்காதமி
அன்புள்ள ஜெ
இமையம் அவர்களுக்கு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்வை அளிக்கிறது. அவருடைய கதைகளை தொடர்ந்து வாசிப்பவன் நான். 1997ல் என நினைக்கிறேன், காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமி...
இழை, மலை பூத்தபோது- கடிதங்கள்
இழை
இழை மிக அற்புதமாக வந்திருக்க வேண்டிய கதை. ஆனால் கதையின் தலைப்பும் படமும் கதையின் முடிவை முன்கூட்டியே தெரிவித்து வாசிப்பின்பத்தை சிதைத்து விட்டது .
ரமேஷ்
அன்புள்ள ரமேஷ்
இழை கதையின் கட்டமைப்பு துப்பறியும் பாணியிலானது....
கேளி,விசை – கடிதங்கள்
https://youtu.be/VGixwgMr3Eo
கேளி
அன்புள்ள ஜெ
நாம் திருவிழாக்களில் அடையும் உணர்வுகளை சொல்லிச் சொல்லி தீர்க்கவே முடியாது. எத்தனை உணர்வுகள். தொட்டதுமே நினைவுகள் பற்றிக்கொள்கின்றன. ஆனால் ஒன்று திருவிழாவில் அப்படி திளைக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு வயது...
எண்ணும்பொழுது, குமிழிகள்- கடிதங்கள்
குமிழிகள்
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதை ஒவ்வாமையை உருவாக்குகிறது. இந்தவகையான கதைகளில் உள்ள அதீதக் கற்பனை பலவகையான நம்பிக்கையிழப்புகளை உருவாக்குகிறது. மனிதன் என்னதான் சூழ்ச்சி செய்தாலும் அவனால் அவனுடைய அடிப்படை ரசனை, பயாலஜிக்கல் தேவைகள்...
படையல்,தீற்றல் -கடிதங்கள்
படையல்
அன்புநிறை ஜெ,
இந்தக் கதையின் மூலவராய் எறும்பு பாவா அமர்ந்திருக்க, சம்பவங்கள், மனிதர்கள் அவர் முன்னிலைக்கு வந்து படையலாகின்றன. எனவே அவரது பார்வையில்,
'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று பாவா விடையளிக்கும் கேள்விகளை மட்டும்...
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல் தொடரில் ஐந்தாவது நாவல் ‘பிரயாகை’. பிரயாகை’ என்றால், ‘ஆற்றுச்சந்தி’ என்று பொருள். இரண்டு ஆறுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆறுகள் ஒன்றையொன்று சந்தித்து, இணைந்து, சங்கமமாகும் இடத்தை ‘பிரயாகை’ என்பர்.
நதிகள்...