2021 March 14

தினசரி தொகுப்புகள்: March 14, 2021

கேளி [சிறுகதை]

https://youtu.be/VGixwgMr3Eo செண்டைமேளம் கேட்டு பாய்ந்து எழுந்து அமர்ந்தான். பிந்திவிட்டோம் என்ற பரபரப்பு அவன் உடலில் அதிர்ந்தது. ஆனால் செண்டைமேளம் அவனுக்குள்ளேதான் கேட்டுக்கொண்டிருந்தது. ஊரே செவியை குத்தும் அமைதியில் மூழ்கியிருந்தது. ஒரு சத்தமில்லை. காலையிலும் மாலையிலும் கேட்கும்...

ஆமென்பது, ஏழாம்கடல், கடிதங்கள்

ஆமென்பது… அன்புள்ள ஜெ ஆமென்பது கதையைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த கொரோனாக்காலக் கதைகளை வாசிக்கும்போது அதை நினைத்துக்கொண்டிருந்தேன். அவை எல்லாமே ஆழமான கதைகள். ஆனால் வாழ்க்கைமேல் நம்பிக்கையையும் நேசத்தையும் உருவாக்குபவை. பொய்யான நெகிழ்ச்சிகள் இல்லை. ஆனால்...

வலம் இடம்,கொதி- கடிதங்கள்

வலம் இடம் அன்புள்ள ஜெ, உங்கள் சிறுகதைகளில் படிமங்களால் மட்டுமே எழுதப்படும் சிறுகதைகள் சில உள்ளன. உச்சவழு, பாடலிபுத்திரம் போன்றவை. மிக நேரடியான கூறுமுறைகள் போல தோன்றினாலும், இக்கதைகளின் மையப்படிமத்தையும், அவை உங்கள் படைப்புலகில் எடுத்தாளப்பட்டுள்ள விதங்களையும் அறிந்தவர்களுக்கே...

விருந்து,கூர்- கடிதங்கள்

விருந்து அன்புள்ள ஜெ விருந்து ஓர் அழகிய சிறுகதை. நேற்றிரவே படித்துவிட்டேன். இன்றுகாலை கதையை மீண்டும் வாசித்துவிட்டு அம்மாவுக்கு கதையை முழுமையாகச் சொன்னேன். அம்மாவுக்கு கதை அவ்வளவு பிடித்திருந்தது. இந்தக்கதைகள் எல்லாவற்றையும் அப்படி கதைகளாக...

கதைகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ உங்கள் கதைத்தொடரை படித்துக்கொண்டிருக்கிறேன். இரவில் ஒருமுறை படித்துவிட்டுப் படுக்கிறேன். காலையில் எழுந்ததும் இன்னொருமுறை. அதன்பின் கடிதங்களைப் படிக்கையில் அந்த வரிகளைப் புரட்டிப்பார்க்கிறேன். சிலசமயம் கதைகளையே மீண்டும் படிக்கிறேன். நான் அப்படி நிறையதடவை...

தீற்றல்,படையல்- கடிதங்கள்

தீற்றல் நிறைய எதிர்வினைகளை உருவாக்குமென நினைக்கிறேன். இந்தக் கதைகளில் சிலகதைகள் எல்லாருக்கும் தொடர்பு அளிப்பவை அல்ல. உதாரணமாக, என் வயதுக்கு குமிழிகள் தொடர்பு அளிக்கவில்லை. ஆனால் வலம் இடம் நான் வாழ்ந்த சிறுவயது...