தினசரி தொகுப்புகள்: March 2, 2021
வலம் இடம் [சிறுகதை]
செல்லம்மைதான் முதலில் கவனித்து வந்து குமரேசனிடம் சொன்னாள். “இஞ்சேருங்க, கேக்குதியளா?”
“என்னது?” என்றான்
“நம்ம எருமைய பாக்குதது உண்டா?”
“பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்?”
“அதில்ல” என்றாள்
“போடி, போய் சோலிகளை பாரு.. எருமைக்க காரியம் நான்...
நாகர்கோயிலில் பேசுகிறேன்
வரும் மார்ச் 4 அன்று நாகர்கோயிலில் லக்ஷ்மி மணிவண்ணனின் ’விஜி வரையும் கோலங்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசுகிறேன்.
நாள் மார்ச் 4
இடம் ஏபிஎன் பிளாஸா
நாகர்கோயில்
பொழுது மாலை 5 மணி
பேசுவோர்
விக்ரமாதியன், சுஷீல்குமார், ஜி.எஸ்.தயாளன்,ஆனந்த், பிகு,...
விமர்சனங்களும், ரசனையும்
விவாதங்கள் நடுவே-கடிதங்கள்
விவாதமொழி- கடிதம்
இந்துவும் இந்துத்துவரும் – கடிதம்
விவாதம், மொழி எல்லைகள்
அன்புள்ள ஜெ
’எழுதுபவர், வாசிப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்ச்சூழலில் மிக அரியவர். ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவர். அவர் எனக்கு அணுக்கமானவர்தான்’ என்ற வரி...
சாம்பனின் பாடல், மூங்கில்…
தன்ராஜ் மணி- அறிமுகம்
அன்பு நிறை ஜெ,
தாங்களும் , வீட்டிலும் நலமா. யூ கேவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு ஆரம்பித்துவிட்டது. இவ்வருடத்திலும் கணிசமான மாதங்களை தின்றுவிட்டுதான் அடங்கும் என நினைக்கிறேன்.
நண்பர் சுனில் கிருஷ்ணனின் பெரு...
தேவியின் தேசம்
தேவியின் தேசம் முன்னுரை. சா.ராம்குமார்
எல்லா மனிதர்களைப் போலவும் பயணங்களில் பெரிய ஈர்ப்புடையவன் நான். கல்லூரி காலங்கள் முதலே தனியாக பயணம் செய்வதில் கூடுதல் உற்சாகம்; தனியாக பயணம் செய்யும்போது நாம் கண்டவற்றை அங்கே...
துள்ளுதல் என்பது…
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமா? நாங்களும் நலமே.
இக்கடிதத்தோடு என்னுடைய கவிதைத் தொகுப்பின் கோப்பை இணைத்துள்ளேன்.
தோன்றியதை அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன், அதுவும் கவிதைகளாக 2019-லிருந்து தான். வலைதளம் ஆரம்பித்தது 2020-ல், கொரோனா காலகட்டத்தில். 'வெண்முரசில் நாகர்கள்' கட்டுரை உங்கள் தளத்தில் வந்த போது, என் தளமும் பரவலான கவனத்தைப் பெற்றது.
அப்போது தான் பிரபு...
சொல்வளர்காடு
சொல் வளர் காடு என்கிற சொற்களின் ஆழமே கதையும் கட்டுரையாக விரிந்து கொண்டே இருக்கிறது. முக்கிய உபநிஷத்துகள் அல்லது சிந்தனை முறைகள் - அவற்றில் கதைகளும் ஒரு முக்கிய அங்கமாக ஒரு எளிய...