தினசரி தொகுப்புகள்: February 28, 2021

சென்ற மார்ச்சில்…

சென்ற ஆண்டு மார்ச் மாதத்தை எண்ணிக்கொள்கிறேன். 2020 மார்ச் 6,7,8 தேதிகளில் ஈரோடு புதியவாசகர் சந்திப்பை நடத்தினோம். அப்போதே கொரோனா எச்சரிக்கைகள் வரத்தொடங்கியிருந்தன. அன்று அது பெரிதாக தெரியவில்லை. அச்சம் உருவானது அதன்பின்னர்தான். கொரோனாவை...

இந்துவும் இந்துத்துவரும் – கடிதம்

விவாதங்கள் நடுவே-கடிதங்கள் விவாதமொழி- கடிதம் அன்புள்ள ஜெ நான் வெளிநாட்டில் வசிக்கும் ஓர் இந்தியன், இந்து,அதில் எனக்குப் பெருமையும் உண்டு. உங்கள் தளத்தில் வெளிவந்த கடிதத்தை வாசித்து மிகுந்த மனவருத்தமடைந்தேன்.ஒருவர் எங்கோ உங்களை கேவலமாக வசைபாடுவது வேறு....

குரு- ஆளுமையும் தொன்மமும்

ஒரு நண்பர் இந்த வரியை அனுப்பியிருந்தார். “குரு நம்மில் ஒரு பகுதியாகிவிட்டபின் அவர் ஒரு மானுடரல்ல. ஒரு கோட்பாடாகிவிடுகிறார்”. ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் எழுதிய குரு -பழம்பெரும் ஞானத்தின் பத்துவாயில்கள் என்ற நூலில் இருந்து ஒருவரி. அந்த...

அந்தக்கதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், "இறைவன் " சிறுகதையை படித்தவுடன் முதலில் தோன்றிய கேள்வி " இறைவன் யார்? என்பதுதான். நம் அனைவருக்கும் நன்றாக தெரியும் விடைதான்... இறைவன் என்பது "எழுத்தும் ஓவியமும் அவரவர்க்கு அவரவரின் கற்பனையும் என்று. அதை சுற்றித்தான் ஆயிரம் ஆயிரம் ஞானங்களும் தத்துவங்களும்....

வெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்

மரபு, “கிருஷ்ணன்” என்ற மாபெரும் பிம்பத்தின் மீது பூச பட்ட அணைத்து வண்ணங்களையும் குழைத்து ஜெ நம் கற்பனை வானில் ஒரு பெரும் வானவில்லை வரைந்து செல்கிறார். நீங்கள் எப்பிடி பார்தாலும் அவன்...