தினசரி தொகுப்புகள்: February 24, 2021

புதுவை வெண்முரசு கூடுகை:-40

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 40 வது  கூடுகை 27.02.2021 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு...

விவாதத்தின் நெறிமுறைகள்

ஜெ, 2009 ல் உங்கள் அமெரிக்க வருகையினை ஒட்டி கலிஃபோர்னியா ஃப்ரீமாண்டில் நாங்கள் குழுமமாக இயங்கத் தொடங்கினோம். அதன் முக்கிய பங்கு ராஜனையே சாரும். மாதம் ஒரு முறை நாங்கள் கூடுவதன் முக்கிய பயன் ஒரு...

பின்தொடரும் நிழலின் குரல் – முத்துக்குமார்

பின்தொடரும் நிழலின்குரல் வாங்க தன்னைச் சுற்றி இறுக்கி அதலபாளத்திற்கு இழுத்துச் செல்லும் குற்றமனப்பான்மையில் இருந்து விடுபட இந்த நீதியுணர்வைத்தான் இறுகப் பற்றிக்கொள்கிறான் அருணாச்சலம். வீரபத்திர பிள்ளையின் கட்டுரைகள், கடிதங்கள் என தொடர்ந்து படிக்கும் அருணாச்சலம்...

எழுத்தின் இருள்- கடிதங்கள்

எழுத்தின் இருள் அன்புள்ள ஜெ எழுத்தின் இருள் ஒரு முக்கியமான கட்டுரை. நான் தொடர்ச்சியாக ஒன்றை கவனித்து வருகிறேன். உங்கள் வாசகர்களில் ஒருசாரார் உங்களை குரு என்றும் ஆசான் என்றும் சொல்கிறார்கள். நீங்கள் அதை திட்டவட்டமாக...

மலபார்- கடிதங்கள்

மீண்டும் மலபார்   அன்புள்ள ஜெயமோஹன், BSNL ஊழியர்கள் பணி ஓய்வு தொடர்பான உங்கள் உருக்கமான  குறிப்பு மிகவும் சிந்திக்க வைத்தது. ஆனால் BSNL SIM ஐ யாரும் தொடுவதில்லை என்ற மதிப்பீடு சரியல்ல. கடந்த பதினேழு வருடங்களாக...

கிருஷ்ணனின் குருவி

அந்த குருவிக்கு கிருஷ்ணன் சொன்ன அதே தீர்வு தருமனின் இப்போதைய இக்கட்டுக்கும் பொருந்துகிறது தானே. துரியோதனன் தருமனிடம் ஒரு நூற்றுவர் படையையாவது தரும்படி தான் கேட்கிறான். தருமன் சொல் தேறாது மொழிந்து ஓர்...