தினசரி தொகுப்புகள்: February 22, 2021
ஓர் இளைஞரின் குரல்
அன்புள்ள ஜெ
பா.இந்துவன் என்னும் இளைஞர் எழுதிய பதிவு இது. இவர் உங்கள் ஊர்ப்பக்கம். மிகத்தெளிவான மொழியில், தொடர்ச்சியான ஆராய்ச்சிப் பின்புலத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறார். உங்கள் கவனத்திற்கு இவர் வரவேண்டும் என்பதனால் சில பதிவுகளை அனுப்பியிருக்கிறேன்
இவருடைய...
ராய் மாக்ஸாம்- மூன்று நூல்கள்
தே ஓர் இலையின் வரலாறு வாங்க
இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு வாங்க
உப்புவேலி வாங்க
ராய் மாக்ஸாம் தமிழில் ஏற்கனவே நன்கு அறிமுகமான பெயர். அவருடைய உப்புவேலி சிறில் அலெக்ஸ் மொழியாக்கத்தில் எழுத்து பிரசுரமாக வெளிவந்தது. அதன்பின்...
முதுநாவல்- கடிதம்
புனைவுக் களியாட்டு சிறுகதைகள் – தொகுப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
''முதுநாவல்'' சிறுகதையின் சுவையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதுநாவல் என்ற தலைப்பை சொல்லும்பொழுதே அந்த சொல்லின் முடிவில் சுவை வழிகிறது. ''மணிபல்லவம்'',...
தமிழ் விக்கி பயனற்றதா? கடிதம்
விக்கி- கடிதங்கள் 2
தமிழ் விக்கி இணையம்
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமே விழைகிறேன். விக்கிப்பீடியாவில் 2013 முதல் பங்களித்து வருகிறேன். 2008 முதல் 2011 வரை நன்கொடை ஆங்கில விக்கிக்கு நன்கொடை அளித்து வந்தேன். அதன்...
நீலம் – சுரேஷ் பிரதீப்
ஞானாசிரியனாகவும் பெண்கள் மனங்கவர் கள்வனாகவும் பெரு வீரனாகவும் இறை வடிவமாகவும் ஓங்கி நிற்கும் பெரும் மானுடக்கனவு கண்ணன். நீலம் அக்கனவினை வண்ணம் கொள்ள வைக்கிறது. ராதையின் பார்வையில் கண்ணனை அள்ளி விரிக்கிறது.
நீலம் -...