தினசரி தொகுப்புகள்: February 17, 2021
ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2
ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.-1 தொடர்ச்சி...
ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம் நாவலை இன்று வாசிக்கையில் தோன்றும் குறைபாடுகளை முன்னரே சுட்டிவிடுகிறேன். ஒன்று, அதன் வடிவம் இன்று இறுக்கமில்லாததாகவும், பல பகுதிகளை...
மதார் கவிதை வெளியீட்டு விழா – கடிதங்கள்
https://youtu.be/wUbUuunXQPc
நெல்லையில்…
அன்பின் ஜெ,
வணக்கம்.
இதற்குமுன் உங்களுடைய உரைகளை சென்னையில் கேட்டதுண்டு. அண்ணன் அகரமுதல்வனின் ஏற்பாட்டில் தனிப்பேச்சிலும் ஒன்றிரண்டு முறை கேட்டதுண்டு. ஆனால், சொந்த ஊரில், அதுவும் மேடையில் உங்களுக்கருகில் அமர்ந்து நீங்கள் பேசுவதைக் கேட்பதென்பது உண்மையிலேயே உள்ளத்துவகை தான்.
புத்தக வெளியீடு என்பதால்,...
விக்கி- கடிதங்கள் 2
விக்கிக்கு வாழ்த்துக்கள்
அன்புள்ள ஜெ,
விக்கிபீடியா துவங்கப்பட்ட காலத்திலிருந்தே அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஏறக்குறைய தினமும். ஆனால் இதுவரை அதில் எதுவும் எழுதியதில்லை. அந்த அளவுக்கு இன்னும் நான் எதிலும் தேர்ச்சி பெறவில்லை!
Crowd sourcing-ன்...
கதைசொல்லிகள்-கடிதம்
மதிப்பிற்குரிய ஜெ,
தமிழ் சிறுகதைகள் இப்போது யூ-டூபில் பரவலாக கேட்க கிடைக்கின்றன. ஒலி வடிவ கதைகளில் உள்ள ஒரு மிகப் பெரிய அனுகூலம் - வேறு வேலை செய்து கொண்டே கேட்கலாம் - பயணத்தில்,...
வெண்முரசின் குந்தி
கணவன் இறப்பிற்கு பின்பு கணவனின் மூத்தவராகிய கண்ணில்லாத திருதராஸ்டிரமன்னனிடம் தானும் குழந்தைகளும் அடைக்களாமாகி அண்டிவாழும் ஏழைத்தாய் குந்தி. யாதவர்களின்பெரும் தலைவனாக விளங்கும் தனது அண்ணன் மகன் கண்ணனிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது பிள்ளைகளுக்காக...
கி.ரா குறித்து கோவையில் பேசுகிறேன்
கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியீட்டுவிழா 21-2-2021 அன்று கோவையில் நிகழ்கிறது. அதில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன்.
இடம் -சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி பள்ளி
நாள் - 21-2-2021 ஞாயிற்றுக்கிழமை
பொழுது- காலை 10 மணி
பேசுவோர்....