தினசரி தொகுப்புகள்: February 14, 2021

கருணாகரன் கட்டுரைகள்- விதைகள் நிறைந்த கூடை

அன்பின் திசைகள் வாங்க இலங்கையில் ஒரு கொடிய உள்நாட்டுப்போர் நடந்து முடிந்திருந்தாலும் அதைப்பற்றிய பதிவுகள் மிகக்குறைவு என்றே சொல்லவேண்டும். புனைவாகவும் கட்டுரையாகவும். பலகாரணங்கள் அதற்குண்டு. இதைப்போன்ற ஒரு நிகழ்வு ஐரோப்பாவில் நடந்திருந்தால் அனுபவப்பதிவுகள் குவிந்திருக்கும்....

நெல்லையில்…

இன்று காலை ஆறுமணிக்கே நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் நெல்லை கிளம்பிவிட்டோம். அத்தனை தொலைவு போகும் பயணத்தை மேலும் இனிதாக்கலாமென்று திருக்கணங்குடி ஆலயத்துக்குச் சென்றோம். சமீபத்தில்தான் திருக்கணங்குடி சென்றிருந்தேன். இப்போது ஸ்ரீனிவாசன்...

பிறழ்வெழுத்து சில பார்வைகள்-சிவானந்தம் நீலகண்டன்

பிறழ்வெழுத்து அன்புள்ள ஜெமோ, வணக்கம். பிறழ்வெழுத்து கட்டுரையைத் தங்கள் தளத்தில் வாசித்தேன். அக்கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டதால் நான் பயனடைந்தேன். சமூகப்பிறழ்வு மனப்பிறழ்வு என்று பிறழ்வுகளைப் பிரித்து ஒரு தெளிவை உண்டாக்கியதற்காகவும், 'மெய்யான பிறழ்வின் உண்மைத்தன்மையாலேயே தன் பெறுமதியைப் பிறழ்வெழுத்து...

காதலர் தின மலர் ஏற்றுமதிகள்

அன்பின் ஜெ, நலம்தானே? இதோ இன்னொரு பிப்ரவரி துவங்கிவிட்டது. காதலர் தின சிகப்பு ரோஜாக்கள் கொய்மலர் ஏற்றுமதிகள் சென்ற ஜனவரி 25 முதலே துவங்கி விட்டன. அழுத்தும் வேலைப்பளு. இரவு பகலாக கொய்தலும், தரம் பிரித்தலும், பேக்கிங்கும் நடக்கிறது. இந்தப் பத்து பதினைந்து நாட்களில் ஈட்டும் வருமானம் தான்...

வண்ணக்கடலில்…

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, வெண்முரசு - இன் மூன்றாம் நாவலான வண்ணக்கடல் புறக்கனிக்கப்பட்டவர்களின் கதை. மகாபாரதப் போரில் யாரெல்லாம் யாருக்கு எதிராக களம் காணப் போகிறார்கள் என்பதை இந்நாவல் முடிவு செய்துவிட்டதாகவே தோன்றுகிறது. வெண்முரசு -...