தினசரி தொகுப்புகள்: February 13, 2021

சினிமாவுக்காகச் செய்யவேண்டியவை…

தமிழ் சினிமா ரசனை அன்புள்ள ஜெ நீங்கள் சினிமா பற்றி எழுதிய கட்டுரைகளை வாசித்தேன். நான் நல்ல சினிமாவில் ஆர்வம் கொண்டிருப்பவன். ஓராண்டுக்கு முன் தமிழிலிருந்த ஒரு சினிமா இயக்கத்தில் சற்று ஆர்வம் கொண்டேன்....

ஆகுதி – கடிதங்கள்

ஆகுதி- மயிலன் சின்னப்பன் அன்பு ஜெயமோகன், நீங்கள் பரிந்துரைத்த பிறகே ஆகுதி கதையை வாசிக்கத் தலைப்பட்டேன். அக்கதையின் பின்புலமாக இருக்கும் மருத்துவமனைச் சிகிச்சை அறையின் விவரணையே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நெருப்புக்குத் தன்னைக் கொடுத்த பல பெண்களைக் குறித்து...

விக்கிப்பீடியாவின் முறைகேடுகள்- கடிதங்கள்

விக்கிக்கு வாழ்த்துக்கள் அன்புள்ள ஜெ விக்கிப்பீடியா பற்றி எழுதப்பட்ட ஒரு குறிப்பை அளித்திருந்தீர்கள். அது ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு பொருந்தும். ஆங்கிலம் அறிவுலக மொழி. அதை கையாள்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவுப்பயிற்சி உண்டு. அதன் வாசகர்களும் அப்படித்தான்....

கடிதங்களின் உலகம்

அன்புள்ள ஜெ. இன்று வாசகர் கடிதங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். அதனை இரண்டு வகையாக்கி இருந்தீர்கள். ஒன்று எழுத்தாளனே வாசகனாகி படைப்பாளிக்கு எழுதுவது. மற்றையது வாசகனே படைப்பாளிக்கு எழுதுவது. ராஜமார்த்தாண்டன் தொகுத்த ஜி.நாகராஜன் ஆக்கங்களில் இறுதியாக...

வெண்முரசு மூத்த வாசகியின் கடிதம்

ஜெயமோகனே உனக்கு ஆண்டவன் ஆரோகியத்துடன் கூடிய  நீண்ட ஆயுளை ஆசீர்வதிக்கட்டும். இதை எழுதும் என் வயது 77. என்னுடைய 7  8 வயதிலிருந்து புத்தகம் படிக்கும் வழக்கம் உள்ளது. அந்த வயதில் அரையணாவுக்கு...