தினசரி தொகுப்புகள்: February 8, 2021

இருதிசையிலும் புதைகுழிகள்

அன்புள்ள ஜெ. நலமாக உள்ளீர்களா? தமிழின் செவ்வியல் இலக்கியம் தொட்டு நவீன இலக்கியங்கள் வரை வாசித்து வருகிறேன். குறிப்பாகக் குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு நித்திலக் கோவை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், குற்றாலக் குறவஞ்சி என்று பல செவ்வியல்...

விக்கிக்கு வாழ்த்துக்கள்

இணையத்தில் இன்று கோடிக்கணக்கானோர் தினமும் அணுகும் ஒரே நேர்மறை இணையதளம் எது என்றால் அது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாதான் . மிகக் கறாராக இணையப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் பணியிடங்கள் கூட அனுமதிக்கும் ஒருசில...

அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதம்

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும் வணக்கம் சார், நலமாக இருக்கிறீர்களா? 2008ல் முதுகலை ஆங்கில இலக்கியம்  சேர்ந்த நாளில் இருந்து புத்தக வாசிப்பு இல்லாமல் அன்றாட வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. நான் 2011ல் இருந்து உங்கள் தளத்தை வாசிக்கிறேன். என்னுடைய நண்பர்கள்...

தத்துவம் பயில

இனிய ஜெயம் Archive இல் தமிழில் வாசிக்கக் கிடைக்கும் முக்கியமான சில தத்துவ அறிமுக நூல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். எழுபதுகளில் தமிழில் மேற்படிப்பாக தத்துவம் எல்லாம் மாணவர்கள் கற்கவேண்டும் என்று ஒரு கனவு அரசாங்கத்தில்...

இமைக்கணம் – கர்ணனுக்கான கீதை

நான்  வாழ்ந்த வாழ்வெல்லாம் வெறும் எதிர்க்குரல் மட்டுமே.இனிஎழும் போரும் அவ்வாறே. எனில் இருத்தலுக்கென்ன பொருள்?’ – என்ற தன்னிரக்கத்தில் பிறக்கிறது கர்ணனின் வினா. “தன் வாழ்வு தான் பிறந்த கணத்திலேயே முடிவு செய்யப்பட்டுவிட்டிருக்க, தான்...