தினசரி தொகுப்புகள்: January 26, 2021
ராஜாம்பாள்
ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியில் ஒரு நாடகவிளம்பரம் வரும். ”ராஜாம்பாளே ராஜாம்பாளாக நடிக்கும் ராஜாம்பாள்! நவீன நாடகம்!!!” ராஜாம்பாள் என்ற அக்கால நாடகநடிகை ஜே.ஆர்.ரங்கராஜூ எழுதிய ராஜாம்பாள் என்ற நாவலைத் தழுவி எழுதப்பட்ட...
இரவு- கடிதம்
இரவு வாங்க
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
அண்மையில்தான் இரவு நாவலை வாசித்தேன். அதில் ஒரு காட்சி. ஒரு வடஇந்திய குடும்பம் கேரளாவிற்கு சுற்றுலா வரும். அந்த குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் காயலில் பயணித்தபடி பைனாக்குலர்...
ம.நவீன் சிறுகதைகள்- கடிதம்
அன்புள்ள ஜெ,
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நண்பரும் எழுத்தாளருமான சுனீல் கிருஷ்ணன் சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் மீதான வாசிப்பரங்கு ஒன்றை திட்டமிட்டிருந்தார். எதிர்பாராதவிதமான கொரோனா பரவலால் கடைசி நிமிடத்தில் அது ரத்தாகிவிட்டது. அவ்வரங்கிற்காக ம.நவீனின்...
சுகிசிவமும் சுப்ரமணியனும்- கடிதம்
சுகிசிவமும் சுப்ரமணியனும்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
சுப்ரமணியர் குறித்த ஒரு கடிதத்திற்கு தங்கள் கட்டுரை வடிவ பதில் மிக அருமை. கடவுள் உருவ வழிபாட்டின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராய்ந்து, கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை போலவே...
கதாபாத்திரங்களின் உருமாற்றம்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
வெண்முரசு கடிதங்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நான் இப்போதுதான் வெண்முரசு படிக்க ஆரம்பித்து கார்கடல் தாண்டி சென்றுகொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில் இத்தனை பக்கங்களை நான் வாசிப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஒரு நாவல்...