தினசரி தொகுப்புகள்: January 25, 2021

பன்முகராமன்

அ.கா.பெருமாள் பற்றி அறிய அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க அன்பு ஐயா. தமிழ் தட்டச்சு சரிவர பழகிவருகிறேன் பிழை இருப்பின் பொறுத்துக்கொள்ளகவும். மகாபாரதத்தை இன்றய சூழலோடு பொருத்தி அணைத்து கதைமாந்தர்களின் அனைத்துப் கோணங்களையும் எடுத்துக்காட்டிய நிகழ்காவியமான வெண்முரசால் பயனடைந்த ஆயிரக்கணக்கான...

நாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனில் கிருஷ்ணன்

எனது சிறு வயதில், எங்கள் ஊரில் சுடலைமாடன் சாமி கொண்டாடி ஆராசனை வந்து ஆடுகிறபொழுது அதைப் பார்க்கும் எனக்குள் அந்தரங்கமானதொரு மெய்சிலிர்ப்பு, அதிர்வு, அச்சம், பக்தியுணர்வு இருக்கும். அவர் திரும்பினால் நான் அந்த...

உப்புவேலி- கடிதம்

உப்புவேலி உப்புவேலி – தன்னறம் நூல்வெளி அன்பின் ஜெ, நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் காந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு காந்தியின் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதை படித்து அதனுடன் வந்த...

வாசிப்பு பற்றிய உரைகள்- கடிதங்கள்

https://youtu.be/sFDoWDa8y6U இனிய ஜெ சார், நீங்கள் நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் ஆற்றிய உரையில் அமெரிக்காவின் வாசிப்பு வெறியைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். அது தொடர்பான ஒரு செய்தி: கடந்த ஆண்டு திரைப்படங்களுக்கு செல்வதை காட்டிலும் அதிகமாக அமெரிக்கர்கள் நூலகங்களுக்கு...

ஓநாயின் வழி

அதே பசித்து பசித்து உணவைத் தேடி பாலையெங்கும் அலையும் ஓநாய். அதை சகுனி பார்க்கும் போது, அது பசியால் இறந்து விடும் நிலையில் தான் இருக்கும். அது உயிர் வாழ்கிறதா என்று கண்டு...