தினசரி தொகுப்புகள்: January 23, 2021

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-3

நவீன இந்தியாவின் சிற்பிகள் வாங்க நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள் பகுதி 2 குகா அவருடைய நூலில் இந்தியாவைப்பற்றிய அறிமுகமாக ஒன்று சொல்கிறார், இந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து புரட்சிகள் வெடித்தன. நகர்ப்புறப் புரட்சி, தொழிற்புரட்சி,...

நற்றுணை கலந்துரையாடல்

அன்புள்ள ஜெ, சென்னை வெண்முரசு கலந்துரையாடல் ஐந்து ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அது வெண்முரசு என்னும் ஒரு தனிப்பட்ட நாவலுக்காக மட்டுமே நிகழ்ந்து வருவது. ஆகையால் அதில் பத்மவியுகம், அதர்வம்,  களம்...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெயமோகன் எண்ணும்பொழுது கதைக்கு வெளியே விரியும் ஒரு தலைப்பு. கதையில் அவனுடைய பிரச்சினை எண்ணி எண்ணிப்பார்ப்பதுதான். அவள் எண்ணாமலிருக்க முயல்கிறாள். அதை தவிர்க்க முயல்கிறாள். அவனால் அது முடியாது. எண்ணி எண்ணி...

லலிதா என்ற யானை- கடிதங்கள்

லலிதா என்ற யானை அன்புள்ள ஜெ லலிதா என்னும் யானை குறிப்பு மிக அழகானது. வேறெங்கும் இச்செய்தியை காணமுடியவில்லை. இத்தகைய தீர்ப்புகளில் இருந்து ஒரு வாழ்க்கைக்கதையை- செய்தியை கண்டடையும் செய்தியாளர்கள் இங்கே இல்லை. உங்கள் நட்பு...

ஊழிக்கூத்து- கடிதங்கள்

பாரதியின் ஊழிக்கூத்து அன்புள்ள ஜெ இன்றைக்கு தங்கள் தளத்தில் வெளியிட்டிருந்த இசையமைப்பாளர் ராஜன் அவர்களின் ஊழிக்கூத்து பற்றி என் எண்ணத்தை சொல்ல வேண்டும். அந்த பாடல் வெளிவந்த உடனே கேட்டிருந்தேன். அதை கேட்ட அன்று அது அத்தனை...

வெண்முரசு- கதைமாந்தரின் முழுமை

அன்புள்ள ஜெ சென்ற செப்டெம்பரில்தான் வெண்முரசு வாசிக்கத் தொடங்கினேன். வெண்முரசு பற்றி முன்னரே பலரும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அன்று என் வேலை நாள்முழுக்க படுத்தி எடுப்பதாக இருந்தது. என்னால் வாசிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை வரவில்லை....