தினசரி தொகுப்புகள்: January 21, 2021

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்

நவீன இந்தியாவின் சிற்பிகள் வாங்க தமிழகத்தில் அரசியல்பேசுபவர்கள் மிகுதி, சினிமா சாப்பாடு ஆகியவற்றுக்குப் பின் இங்கே சாமானியர்கள் ஆர்வம்கொண்டுள்ளது அரசியல். ஆனால் அரசியலை உண்மையான சாராம்சத்துடன் பேச தேவையானது ஒரு வரலாற்றுப் பார்வை. அது...

இரவுமழை- கடிதங்கள்

சுகதகுமாரி- இரவுமழை திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் தளத்தில் சுகதகுமாரியின் 'ராத்ரி மழா' கவிதை கேட்டேன். உங்கள் மொழிபெயர்ப்பையும் வாசித்தேன். உண்மையில் உருகி விட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டும் வாசித்துக் கொண்டுமிருக்கிறேன். விம்மும் விசும்பும் அந்த இளம் பித்தியும், நோய் படுக்கையின் துயரமும்,...

அணுக்கம்- கடிதம்

கோடை மழை சென்னைவாசியான  ஒரு சிறு தொழில் முனைவோனின் வழக்கமான நாள் தான் இன்றும். எப்போதும் போலவே இன்றும் சரக்கு வரத்  தாமதம். எனது வாடிக்கையாளர்களின் தொடர்  அழைப்புக்களால் அலைக்கழிந்து இருந்தேன். காத்திருப்பின் கடுப்பில் எதிரே இருந்த உணவகத்தில்...

தோழர் மெஸ்கள்- கடிதங்கள்

ஜெயமோகன் : இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் -தொகைநூல் அன்புள்ள ஜெ, உண்மையிலேயே தோழர்களின் கள்ளமற்ற தன்மையை கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். இந்த கபடுசூதான வாழ்க்கையில் யமுனா ராஜேந்திரன் போன்ற வெள்ளந்தி மனிதர்கள் அவசியம் தேவை....

வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்

வெண்முரசை வாசிக்கும்போது ஒன்று தோன்றிக்கொண்டே இருந்தது, அதை வாசிக்க ஒரு குறிப்பிட்ட மனப்பயிற்சி தேவையாகிறது. எல்லா படைப்பையும் வாசிப்பதற்கு அதற்கான மனப்பயிற்சி தேவை. ஆனால் வெண்முரசு, கொற்றவை போன்றவற்றை வாசிப்பதற்கு தனிச்சிறப்பான ஒரு...