தினசரி தொகுப்புகள்: January 15, 2021

மழையால் மட்டுமே முளைப்பவை

https://youtu.be/psYobBTuLTo 2012ல் வெளிவந்த ஸ்பிரிட் என்ற படத்தில் ஒருபாடல். ரஞ்சித் எழுதி இயக்கிய படம். குடிக்குஅடிமையான செய்தியாளர், எழுத்தாளர் ரகுநந்தனன் . அவருடைய மனைவி அவரை திருத்த முற்பட்டு முடியாமல் விவாகரத்து செய்து மகனுடன்...

யமுனா ராஜேந்திரன், வாழ்க்கைவரலாற்று விமர்சனம்

அன்புள்ள ஜெ அகழ் இதழில் ஷோபா சக்தி பற்றி எழுதப்பட்டிருந்த கட்டுரைக்கு நீங்கள் கண்டனம் தெரிவித்திருந்தீர்கள். யமுனா ராஜேந்திரன் அவருடைய முகநூலில் நீங்களே அந்த மாதிரி தனிப்பட்ட உடல்குறைகளைச் சொல்லி இலக்கிய விமர்சனம் எழுதியவர்தான்...

அஞ்சலி:இளவேனில்

இளவேனில் கோவை ஞானியுடன் இணைத்து என் நினைவில் நின்றிருப்பவர். எழுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முகமாக அறியப்பட்டவர். ஞானிக்கும் அவருக்குமான மோதல்கள், நையாண்டிகள் ஞானி சொல்லியே எனக்கு தெரியும். அதிலொன்றுதான் ’தோழர் இளவேனில்...

அஞ்சலி:சோலை சுந்தரப்பெருமாள்

சோலை சுந்தரப்பெருமாள் முற்போக்கு இலக்கிய முகாமில் நிறைய எழுதிய படைப்பாளிகளில் ஒருவர். தஞ்சை மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கைப்புலத்தை முற்போக்குப் பார்வையில் எழுதியவர். ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நவீன இலக்கியப்பார்வையில் அவருடைய செந்நெல் மட்டுமே...

விசையுறு பந்து

வெண்முரசில் துரியனின் குணச்சித்திரம் இரு எல்லைகள் கொண்டவையாக வந்து கொண்டிருக்கும். அவன் பீமனைக் காணும் வரை இறுகியவனாக, பாறைகளைக் கையால் அடித்து உடைப்பவனாக இருப்பான். பீமனுடன் பழகும் சில காலங்களில் அவன் நெகிழ்ந்தவனாக,...