தினசரி தொகுப்புகள்: January 12, 2021

உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது?

வீரம் விளைந்தது வாங்க ஒரு சோஷலிச யதார்த்தவாத நாவலை வேறெவ்வகையிலேனும் வாசிக்கமுடியுமா? ஏன் இந்த கேள்வி என்றால் சோஷலிச யதார்த்தவாதம் என்றாலே ஆசிரியர் சொல்வதை அன்றி வேறெவ்வகையிலும் பொருள்கொள்ள வாசகனுக்கு இடமே அளிக்காதபடி முன்னகரும்...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெ, நூறு கதைகளுக்குப் பிறகும் நீங்கள் கதைகள் எழுதமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா கதைகளையும் எழுதிவிட்டீர்கள், எழுதுவதற்கு மேற்கொண்டு கருக்களே இல்லாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். அதிலும் எழுதிய கதை...

சென்ற ஆண்டின் கதைகள்

அன்புள்ள ஜெ என் வாழ்கையில் 2020ஆண்டில் நூறு கதைகளையும் இரண்டுமுறைக்குமேல் வாசித்ததுதான் மறக்கமுடியாத நிகழ்வு. அற்புதமான ஆண்டு என்று நான் எதிர்காலத்தில் நினைக்கப்போகிறேன் என்று தோன்றுகிறது. எல்லா கதைகளுமே பாஸிட்டிவான உணர்ச்சியை உருவாக்கின. வாழ்க்கையை...

வெண்முரசின் நிலமும் மக்களும்

அன்புள்ள ஜெ, வெண்முரசின் மலர்கள், வெண்முரசின் போர்க்கலை என்று பல்வேறுவகையில் இன்று பார்வைகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தவகையான வாசிப்பு வெண்முரசுக்கு சிறப்புசெய்வதாகுமா? வெண்முரசை இப்படி வெறுமே தகவல்களுக்காக வாசிக்கமுடியுமா? தகவல்களுக்காக வாசிப்பதென்றால் வெறும் தகவல்கள் மட்டுமே...