தினசரி தொகுப்புகள்: January 10, 2021
ஷோபா சக்தி- ஒரு விவாதம்
இணையவசதி இல்லாத இடத்தில் இருக்கும் காரணத்தால் அகழ் என்னும் இதழில் நட்சத்திரன் செவ்விந்தியன் என்பவர் ஷோபா சக்தியின் புதியநாவலான இச்சா பற்றி எழுதியிருந்த ‘மதிப்புரை'- மற்றும் அதன்மீதான ஷோபா சக்தியின் எதிர்வினையை காணநேரவில்லை....
எண்ணும்பொழுது [சிறுகதை]
“தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான்.
அவள் கூந்தலை தூக்கி சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப்பளப்புடன், சுருண்ட...
கதைகளின் உலகம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
"முதல் ஆறு " சிறுகதையை படித்துகொண்டிருக்கும்போது காதல்கதையா? என்ற சலிப்பு வந்தது உண்மை. காமத்தை போல கொண்டாட்டமும் காதலை போல சலிப்பும் எதற்கும் வருவதில்லை.
ஆனால் முதல் காதல் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதன் திரில்லும் தனி அனுபவம் தான். ஒரு இளைஞனின் பார்வையில் ஒரு ஏரியா நெரிசலான...
உலோகம்- கடிதங்கள்
உலோகம் வாங்க
அன்புள்ள ஜெ.
உலோகம் நாவல் வெளிவந்தபோது , அது இயக்கங்களை விமர்சிக்கிறது , ஈழ போராட்ட வலியை சரியாக சித்தரிக்கவில்லை என்றெல்லாம் சிலர் பேசினார்கள்
இன்று படிக்கையில் தனக்கான எல்லைகளை தெளிவாக வகுத்துக் கொண்ட...
நாளை வரும் நிலவு
எல்லா நாகரீங்களும் நாளையைக் கணக்கில் கொண்டு வாழ்வதால், அதில் இயங்கும் மனிதர்களும் நாமும் இன்னமும் ஆயிரமாண்டு காலம் இங்கிருப்போம் என எண்ணி வாழ்கின்றனர். போர் அந்தக் கனவிலிருந்து ஒரு விழிப்பைத் தருகிறது. நீங்கள்...