தினசரி தொகுப்புகள்: January 9, 2021

லீலை

இப்போதெல்லாம் பாதிநாட்களை ஈரட்டியில்தான் கழிக்கிறேன். ஒரே இடத்தில் இருப்பதன் சலிப்பு இல்லை. இயற்கையின் நடுவே இருப்பதன் நிறைவு. அதேசமயம் கொரோனாவிடமிருந்து முழுப் பாதுகாப்பு. ஈரட்டிப் பகுதியில் மக்கள்நடமாட்டமே குறைவு. அதிலும் நானிருக்கும் மாளிகையில்...

ஆ.மாதவன் கடிதங்கள்

ஆ.மாதவன் -அஞ்சலி அன்புள்ள ஜெ ஆ.மாதவன் அவர்களின் மறைவு என்னை துயரத்தில் ஆழ்த்தியது. நான் பத்தாண்டுகளாக இலக்கியம் வாசித்துக்கொண்டிருந்தவன். ஆனால் விஷ்ணுபுரம்விருது வழியாகவே அவரைப்பற்றி அறியவந்தது. ஏனென்றால் சிற்றிதழ்களின் சூழலிலோ பொதுவெளியிலோ அவரைப்பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும்...

குற்றவுணர்வும் கலையும்-கடிதம்

தன்னை வரையறை செய்தல் உடல், குற்றவுணர்வு, கலை அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு, வணக்கம்.இரண்டு தினங்களாக "உடல் குற்றவுணர்வு கலை","தன்னை வரையறை செய்தல்" தலைப்புகளில் நீங்கள்எழுதி வருகிற கடிதங்கள் மிகவும் முக்கியமானவை.அனைவரும் படித்திருக்க வேண்டியவை.இதில் எனக்கு விஷேசமாகத்...

வெண்முரசும் தேசியங்களும்

அன்புள்ள ஜெ நான் இடதுசாரி அரசியல் கொண்டவன். உங்கள் அரசியல் கருத்துக்கள் பலவற்றுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. அதைப்பற்றி பதினைந்து ஆண்டுகளாகவே நமக்குள் உரையாடல்கள் நடந்து வந்திருக்கின்றன. இப்போது நான் சில களப்பணிகளில் இருக்கிறேன்....