தினசரி தொகுப்புகள்: January 6, 2021

குமரப்பாவும் மொண்ணைப்பொருளியலும்

மொண்ணைச்சிந்தனை என ஒன்று உண்டு. எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல் எதையாவது வாசித்து தன்னம்பிக்கையுடன் எதையாவது பேசுவது, எழுதிவைப்பது. அப்படிப்பட்ட கட்டுரைகளில் ஒன்று தமிழ் ஹிந்துவில் வந்த ஜே.சி.குமரப்பா இன்றும் ஏன் தேவைப்படுகிறார்?...

புத்தாண்டு- கடிதங்கள்

2021- புத்தாண்டில் அன்புள்ள ஜெ, புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கண்டேன். நான் இந்த கொண்டாட்டங்களில் எப்போதுமே மானசீகமாக கலந்துகொள்பவள். இவ்வாண்டு கொண்டாட்டங்களில் பல பெண்களின் முகங்கள் தெரிந்தது ஆச்சரியமாக இருந்தது. ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ளும் ஒரு புத்தாண்டுக்கொண்டாட்டம்,...

விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளி

https://youtu.be/QAZhj0e8LNM விஷ்ணுபுரம் விருதுவிழா 25-12-2020 அன்று நடைபெற்றது. சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு 11 ஆவது விஷ்ணுபுரம் விருதை வழங்கினோம். அந்நிகழ்வின் காட்சிப்பதிவு. ஒளிப்பதிவு படத்தொகுப்பு: ஆனந்த் குமார்

பூரிசிரவஸின் கதாபாத்திரம்

அன்புள்ள ஜெ வெண்முரசின் நாவல்களை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சின்னஞ்சிறிய கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் வளர்கின்றன என்று பார்க்கிறேன். அதில் பூரிசிரவஸ் முக்கியமானவன். அவனை சோமதத்தி என்று ஒரே இடத்தில் மகாபாரதம் சொல்கிறது. அதன்பின்னர் செய்தியே இல்லை....