தினசரி தொகுப்புகள்: January 5, 2021

ஆ.மாதவன் -அஞ்சலி

மூத்த தமிழ்ப்படைப்பாளி ஆ.மாதவன் இன்று காலமானார். காலமானார் என்ற சொல் அறிவியக்கவாதிக்கே மிகவும் பொருந்துவது. இனி அவர் தமிழிலக்கியம் என அறியப்படும் காலத்தின் ஒரு பகுதி. திருவனந்தபுரம் சாலைத்தெருவை மையமாக்கி கதைகளை எழுதிய ஆ.மாதவன்...

அரசன்

https://youtu.be/HMfyueM-ZBQ பனிப்பிரதேசங்களில் ஸ்லெட்ஜ் என்னும் இழுவைவண்டி ஏன் பயன்படுத்தப்படுகிறது, ஏன் சக்கரங்கள் இல்லை? அதே போன்ற இன்னொரு வினாதான் ஏன் குதிரைகளுக்குப் பதிலாக நாய்கள்? அதற்கான விளக்கத்தை நெடுநாட்களுக்கு முன் யாக்கவ் பெரெல்மானின் நூலில் படித்தேன்....

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – மேலும்…

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம் அன்புள்ள ஜெயமோகனுக்கு, நலம். நலம் அறிய ஆவல். தளத்தில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) கடிதத்தை வெளியிட்டிருந்தீர்கள். அதை வாசித்துவிட்டு, அங்கங்கே இருந்து புதுப்புது நண்பர்களிடமிருந்து அழைப்புகள்...

விஷ்ணுபுரம் விருது விழா-கடிதங்கள்

https://youtu.be/u5mP6g_3S04 ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கத்துடன் ஆத்மார்த்தி பொன் வைக்கும் இடத்தில் பூவை வைப்பதாகப் பன்னெடுங்காலமாக ஒரு உபயோகமொழி உண்டல்லவா.? அப்படி வைக்கப்பட்ட பொன்பூ நேற்றைய நிகழ்வு. இதுவரை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு நிகழ்த்திய விழாக்களை அவைகள் குறித்த...

வெண்முரசில் மலர்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் வெண்முரசைத் துவங்கின முதற்கனலின் முதலத்தியாயத்தின்   செண்பகமரத்திலிருந்து, முதலாவிண்ணின் இறுதி அத்தியாயத்தின் அருகும், ஆலும், இன்கிழங்கும் செங்கீரையுமாக  26 நாவல்களையும் தொடர்ந்து வாசிக்கையிலேயே அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவரவகைகளை, தாவரப்பொருட்களை, மலர்களை,...