2020
வருடாந்திர தொகுப்புகள்: 2020
பாலும் தெளி தேனும் – இசைக்கோவை
https://youtu.be/cwYoargxi9c
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
நலம். நம் நண்பர்கள் இணையவழி நிகழ்வுகள் நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. படைப்பூக்க மன நிலையிலேயே இருக்கும் நம் நண்பர்களால், சாப்பிட்டோமோ , தூங்கினோமா என்று இருக்க முடியாது என நினைக்கிறேன். இயக்குநர் மணி ரத்னம் நிகழ்வில் பாடிய நண்பர் விஷ்ணுப்ரியா...
பவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்
ஆதியில் சொல் இருந்தது. அதில் ஒலி இருந்தது. அது காற்றில் பரவியவுடன் கேட்க செவிகள் இருந்தன. பின்னர் அச்சொல் மனதில் விழுந்து அதன் பொருள் நுண்ணிய அலைகளாய் சிதறி ஆன்மாவில் கலந்தது. ஒவ்வொரு ஆன்மாவும் நுண்மையாய் கலந்தியங்கத் துவங்கியது. ஆன்மாக்கள் கூடி...
ராதையின் உள்ளம்
அன்புள்ள ஜெமோ,
ராதையின் உள்ளத்தை நீங்கள் நுட்பமாக எழுதியிருந்ததை பலமுறை வாசித்துத்தான் பொருள் கொள்ள முடிந்தது. உவமைகள் வர்ணனைகள் போன்றவை ஓரிரு சொற்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதனால் சிலமுறை வாசிக்காமல் பிடிகிடைப்பதில்லை. பெண்களின் உள்ளத்துக்குள் சென்று...
ஆலயம் அமைத்தல்
ஒரு வாசகநண்பர் அவர் கட்டவிருக்கும் சிவாலயம் ஒன்றுக்கு ஆலோசனை கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்துக்கு நான் எழுதிய மறுமொழி இது. இதில் பேசப்பட்டிருப்பவை பொதுவிலும் அறியப்படவேண்டியவை என்பதனால் இக்கடிதம். இதன்மீதான விவாதங்களை எதிர்பார்க்கவில்லை....
மனுவும் மணியும் – கடிதம்
மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி
இனிய ஜெயம்
அந்தியூர் மணி எழுதிய கட்டுரை மீது புதுவை வெண்முரசு கூடுகையின் முடிவில், சாலையில் நின்று பிரிய மனமின்றி தொடர்ந்த உரையாடலில் நண்பர்கள் கலந்துரையாடினோம். திருமாவளவன் மணி...
திருமதி பெரேரா
வணக்கம்.
'திருமதி. பெரேரா' எனும் எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இலங்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள 'ஆதிரை பதிப்பகம்' இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
சிங்கள இலக்கியவுலகின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான இஸுரு சாமர...
ஆடியின் அனல்
ஆடியின் அனல் அத்யாயமே பிரயாகை நாவலின் உணர்வு நிலையை முழுமை செய்கிறது. அது ஆடியின் அனல் கூட அல்ல, குவி ஆடி கொண்டு குவிக்கப்பட்ட பரிதியின் அனல். இந்த வெண் முரசு பல...
அறிவியக்கவாதியின் உடல்
வெண்முரசு தொடங்குதல்
அன்புள்ள ஜெ,
நேற்றிரவு தான் இக்கடிதம் கண்டேன். வெண்முரசு தொடங்குதல் என்ற தலைப்பில் தங்கள் தளத்தில் வெளியிட்ட என் கடிதத்தி்ற்கான எதிர்வினையாகவே இவ்வுதவி கரம் அமைந்துள்ளது என அறிகிறேன். உங்கள் நண்பர் பி...
மும்பை எனும் மகாலட்சுமி
இன்ஃபெர்னோ
அன்புள்ள ஆசிரியருக்கு,
மும்பை எனக்கு மஹாலட்சுமி. படித்து முடித்து திருச்சி பெல் நிறுவனத்தில் பயிற்சி முடித்தவுடன் அங்கிருந்து வேலை தேடி நான் ரயிலேறியது(1997) மும்பைக்கு. அது மழைக்காலம். தாதரில் இறங்கி தராவி சென்றேன். அன்றிரவு...
உலகுக்குப் புறங்காட்டல்- கடிதங்கள்
உலகுக்குப் புறம்காட்டல்
பெண்கள் எழுதுதல்
பெண்கள் எழுதுவது- கடிதம்
உலகுக்கு புறம்காட்டல்- ஒரு கடிதம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
சில காலமாக தங்கள் இணையத் தளத்தை வாசித்து வருகிறேன். பல வேளைகளில் என்னையும் அறியாது கைகூப்பி, உளம் திறந்து உங்கள்...