2020

வருடாந்திர தொகுப்புகள்: 2020

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 33

பகுதி நான்கு : அன்னையெழுகை – 5 இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படித்துறையில் நீர் தெரியாமல் படகுகள் செறிந்து நின்றிருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு கண்டான். காற்றில் பறந்த மேலாடையை உடலில் சுற்றிக்கொண்டு படகின் வடத்தைப் பிடித்து சற்றே...

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலா எழுதி வெளியாகும் முதல் நூல் இது . இதிலுள்ள கட்டுரைகள் இந்தத்தளத்தில் வெளியானவை. காந்தியம் இன்று நடைமுறையில் எப்படி செயல்படுகிறது என்பதை காந்தியக்கொள்கைகளைக் கடைப்பிடித்து சாதனைகளை செய்த ஆளுமைகள் வழியாக சித்தரிக்கின்றன...

குரு நித்யா ஆய்வரங்கம், ஊட்டி- 2020 அறிவிப்பு

  ஊட்டியில் ஆண்டுதோறும் நிகழும் குரு நித்யா இலக்கிய முகாம் முடிவு செய்யப்பட்டுள்ளது   நாள் MAY 1, 2, 3   இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருவது இந்த இலக்கிய முமாம். இலக்கியம் குறித்த அறிமுகம்-...
Bala

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்   உங்களைப்பற்றி – கல்வி, குடும்பம், வேலை:   இளநிலை – வேளாண்மை, முதுநிலை: ஊரக மேலாண்மை குடும்பம்: சிறு விவசாயக் குடும்பம். அம்மாவும் அப்பாவும் எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்கள். அம்மாயி,...

தும்பி – தன்னறம் நாட்காட்டி 2020

    அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   கடந்த வருடம் தன்னறம் நூல்வெளி சார்பாக வெளியிட்டிருந்த நாட்காட்டியில், பிரகாஷ் வரைந்த காந்தியின் கோட்டோவியங்களோடு உங்களுடைய சில வார்த்தைவரிகளையும் இணைத்து அச்சுப்படுத்தியிருந்தோம். நிறைய மனங்களுக்கு நிறைவையளித்த நாட்காட்டியாக அது இன்றளவும்...

விழா- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் மீண்டும் முழுமையான நிறைவைத்தந்திருக்கும் இரண்டு நாட்கள். துயரும் மகிழ்வும் நிறைவுமாக வீடு திரும்பினேன், விஷ்ணுபுரம் விழாமுடிந்து வீடுவந்த பின்னரும் மனம் அங்கேயே அரங்கினுள் அமர்வுகளில் அமர்ந்திருக்கும் உணர்விலேயே இருக்கின்றது. அன்று...

விழா – ஆனந்தகுமார்

அன்புள்ள ஆசானுக்கு, இன்னும் கனவு நிலையில் தான் இருக்கிறேன். வாழ்வின் சிறந்த இரண்டு நாட்கள். விஷ்ணுபுரம் விழா எனக்கு இதுதான் முதல் அனுபவம், ஆனாலும் அப்படி இல்லை என்பது போல, எல்லோரும் ஏற்கனவே தெரிந்தவர்கள்...

வெண்முரசு – தகவல்கள், கூறுமுறை

அன்புள்ள ஜெ, நீங்கள் நலம் என்பது உங்கள் எழுத்திலிருந்தே தெரிகிறது.வெண்முரசு மிகவும் சிறப்பாக முழங்கிக்கொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள். பாரதத்தை நீங்கள் உங்கள் மொழியில் சொல்லும் விதம் மிகவும் ஆர்வமூட்டும் விதமாக இருக்கிறது. அம்பை-பீஷ்மர் உரையாடல்களும், சாந்தனு-பால்ஹிகன் முன்கதையும்,மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 32

பகுதி நான்கு : அன்னையெழுகை – 4 யுயுத்ஸு காட்டினூடாக கங்கை நோக்கி செல்லும்போது எதிரே வந்துகொண்டிருந்த அயல்நிலத்து மாந்தரை கூர்ந்து நோக்கிக்கொண்டே சென்றான். அவர்கள் அனைவரிடமும் முதன்மையான வேறுபாடு ஒன்று இருந்தது. அவன்...