தினசரி தொகுப்புகள்: December 29, 2020

எலிகள்

  அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் பல 'உண்மைகளை' பலர் 'கண்டறிந்து' முக நூலில் எழுதுவதை பார்க்கிறேன் . இதில் எழுத்தாளர்களும் உண்டு. உதாரணமாக ஒரு எழுத்தாளரையோ அல்லது சிந்தைனையாளரையோ நீங்கள் சுட்டினால்...

பாலும் தெளி தேனும் – இசைக்கோவை

https://youtu.be/cwYoargxi9c அன்புள்ள ஜெயமோகனுக்கு, நலம். நம் நண்பர்கள் இணையவழி நிகழ்வுகள் நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. படைப்பூக்க மன நிலையிலேயே இருக்கும் நம் நண்பர்களால், சாப்பிட்டோமோ , தூங்கினோமா என்று இருக்க முடியாது என நினைக்கிறேன். இயக்குநர்  மணி ரத்னம் நிகழ்வில் பாடிய நண்பர் விஷ்ணுப்ரியா...

பவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்

ஆதியில்  சொல் இருந்தது. அதில் ஒலி இருந்தது. அது காற்றில் பரவியவுடன் கேட்க செவிகள் இருந்தன. பின்னர் அச்சொல் மனதில் விழுந்து அதன் பொருள் நுண்ணிய அலைகளாய் சிதறி ஆன்மாவில் கலந்தது. ஒவ்வொரு ஆன்மாவும் நுண்மையாய் கலந்தியங்கத் துவங்கியது. ஆன்மாக்கள் கூடி...

ராதையின் உள்ளம்

  அன்புள்ள ஜெமோ, ராதையின் உள்ளத்தை நீங்கள் நுட்பமாக எழுதியிருந்ததை பலமுறை வாசித்துத்தான் பொருள் கொள்ள முடிந்தது. உவமைகள் வர்ணனைகள் போன்றவை ஓரிரு சொற்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதனால் சிலமுறை வாசிக்காமல் பிடிகிடைப்பதில்லை. பெண்களின் உள்ளத்துக்குள் சென்று...