தினசரி தொகுப்புகள்: December 25, 2020

தளிர்

பாலையின் பொருளில்லா வெண்மையில் மணல் அலைகளின் வெறுமையின்மேல் காற்றின் பசியோலத்தின் கீழ் தன் நடையோசை ஒன்றே துணையென செல்பவனின் கால்கள் எப்படியிருக்கும்? இழைக்கப்படாத மரம்போல் செதில்படிந்து வெடித்து காய்த்து. எனில் வருபவனின் கால்களும் அவ்வண்ணமே இருக்கும். கால்களாலன்றி அவன் சென்ற தொலைவை எவ்வண்ணம் அறிய முடியும்? கால்களாலன்றி அவன் வந்த...

சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 3

சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை-1 சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 2  https://youtu.be/NGAG4iOO9fQ சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளுக்கும் நகுலனின் கதைகளுக்கும் நடுவே ஓர் உலகம் உள்ளது, அது சா.கந்தசாமியின் உலகம். உலக இலக்கியத்தில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் பாணியில்...

அபயா வழக்கு- கடிதங்கள்

இரு நாயகர்கள் வணக்கம் ஜெமோ, அபயா வழக்கு குறித்து நீங்கள் எழுதியிருக்கும் Post ல் இரண்டு நாயகர்கள் என்று எழுதியுள்ளீர்கள். ஒரு முக்கியமான திருத்தம். மூன்று நாயகர்கள். Adakka Raju என்ற திருடனை நீங்கள் விட்டுவீட்டிற்கள். அடைக்கா...

மகாபாரதம் தொன்மங்களின் வழி

மகாபாரதத்தில் உள்ள தொன்மங்களை மிக விரிவாகவே வெண்முரசு மறு ஆக்கம் செய்திருக்கிறது. புத்தம் புதிய தொன்மங்களே இதுவரை நூறுக்குமேல் வந்துள்ளன. தொன்மங்களின் அமைப்பையும் அழகியலையும் நீட்சி செய்து உருவாக்கப்பட்டவை அவை. இந்தியத்தொன்மங்களுக்குச் சமானமான...