தினசரி தொகுப்புகள்: December 24, 2020
அஞ்சலி- தொ.பரமசிவன்
தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம் இன்று இயற்கை எய்தினார். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வில் அவருக்கு ஒரு தனியிடம் உண்டு. பண்பாட்டை ஆராய தொல்லியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றுக்கு நிகராக நாட்டாரியல் ஆய்வுக்கூறுகளை கருத்தில்கொள்ளலாம்...
வெண்முரசு- புதுவை கூடுகை 38
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 38 வது கூடுகை 26.12.2020 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது ....
இரு நாயகர்கள்
அபயா கொலைவழக்கு
1973ல் கோட்டையம் மாவட்டம் அரீக்கரை என்ற ஊரில் அய்க்கரைக்குந்நேல் எம். தாமஸின் மகளாகப் பிறந்த பீனா தாமஸ் என்னும் பெண் கத்தோலிக்க திருச்சபையில் கன்னியாஸ்திரீயாக தன் பதினேழு வயதில் சேர்ந்தார். சிஸ்டர்...
சுகதகுமாரி- இரவுமழை
https://youtu.be/PwUxRw2_wgQ
அஞ்சலி- சுகதகுமாரி
இரவுமழை
வெறுமே விம்மியும் சிரித்தும்
விசும்பியும் நிறுத்தாமல்
முணுமுணுத்தும் நீள்கூந்தல் சுழற்றியும்
குனிந்து அமர்ந்திருக்கும்
இளம் பித்தியைப்போல
இரவுமழை
மெல்ல இந்த மருத்துவமனைக்குள்
ஒரு நீண்ட விம்மலென
பெருகிவந்து
சாளரவிரிசலின் வழியாக
குளிர்ந்த கைவிரல் நீட்டி
என்னை தொடும்
கரிய இரவின்
துயர் நிறைந்த மகள்
இரவுமழை
நோவின் முனகல்கள்
அதிர்வுகள்
கூரிய ஓசைகள்.
திடீரென்று ஓர் அன்னையின்
அலறல்.
நடுங்கி...
சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 2
சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை-1
நகுலனின் கதைகளில் இருந்து சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளுக்கான பொதுச்சரடுகள் என்னென்ன? ஜீரோ நெரேஷன் என்று சொல்லப்படும் குறைவாகச் சொல்லும், ஒன்றுமே சொல்லாத கதைசொல்லல்முறை. வெறும் கூற்று ஆகவே நிலைகொள்ளும்...
வெண்முரசு ஐயங்கள்…
இன்றுதான் அசோகமித்ரனே வண்ணக்கடல் புத்தகத்தை வெளியிடுகிறார் என்று வாசித்தேன். வாசித்ததும் சிரித்துவிட்டேன். அசோகமித்ரன் உங்கள் மகாபாரத மறுவாசிப்பை ஏற்கவில்லை, விமர்சிக்கிறார் என்றெல்லாம் சொன்னவர்களும், அவர் அப்படியே சொல்லியிருந்தாலும் அதை லைட்டாக எடுத்துக் கொள்ளுங்களேன்...