தினசரி தொகுப்புகள்: December 23, 2020

அஞ்சலி- சுகதகுமாரி

சுகதகுமாரி மலையாளக் கவிஞர், சூழியல் களப்போராளி, பெண்ணுரிமைப்போராளி, ஆதரவிழந்தோர் சேவையின் முன்னோடி என பலமுகங்கள் கொண்ட சுகதகுமாரி இன்று மறைந்தார். கோவிட் தாக்குதல் இருந்தது. நலமடைந்துவந்ததாகச் சொன்னார்கள். கோவிட்டுக்குப் பிந்தைய உடற்சிக்கல்களால் இறப்பு. 1934ல் சுதந்திரப்போராட்ட...

எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்-நாகர்கோயில்

வேதசகாயகுமார்- ஒரு நூல் வேதசகாயகுமார் மறைந்து ஐந்து நாட்களே ஆகின்றன. அதற்குள் அவர் இன்னொருவராக மாறிவிட்டார். மறைவு ஒருவரை தொகுத்துவிடுகிறது. முக்கியமானவற்றை மட்டும் எஞ்சவைத்து கூர்கொள்ளச் செய்கிறது. இறந்த நாளில் இறந்துவிட்டார் என்னும் எண்ணம்...

சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை

அழகியல் விமர்சனம் சார்ந்த வாசிப்பில் ஒருவழிமுறை படைப்புக்களை பலவகையாக வகுத்துக்கொள்வது. அந்த வகைபாடுகள் அறுதியானவை அல்ல என்றும், அவை ஒருவகையான வழிகளே என்றும் வாசகனுக்கு தெளிவு இருக்கவேண்டும். கோட்பாட்டுவிமர்சகர்களைப் போல அறுதியாக அடையாளப்படுத்திக்கொள்ள...

அழகியநம்பியின் ஊர்- கடிதம்

அழகியநம்பியின் நகரில் பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு , என் பதின்வயதில் ஊர் பொது நூலகத்தில் சங்கச்சித்திரங்கள் தொடர்  வழியாக அறிமுகமான தங்கள் எழுத்து , இத்தளம்  ( அ ) இத்தலம் :)  ( jeyamohan.in ) வழியாக நீடிக்கிறது.  தன்னியல்பான...

மனுதர்ம சாஸ்திரம் – அயோத்திதாசரும் பெரியாரும்  

மனு இன்று மனு இறுதியாக… வணக்கம் ஜெ பேரா.டி.தருமராஜ் அவர்களின் 'மனுதர்ம சாஸ்திரம் - அயோத்திதாசரும் பெரியாரும்' என்கிற இந்தக் கட்டுரையில் என்னைக் கவர்ந்த ஒரு விஷயம், 'கலகத்தின் அகச்சிக்கல்' பற்றி அவர் கூறியது. இத்தகைய உண்மைகளைப்...

செவ்வியலின் இயல்பு

அவரைச் சுற்றி எத்தனை மனிதர்கள் இருந்தாலும் அவர் தன் தலையை சாய்த்து வாழ ஒரு மனிதன் இல்லை, எல்லோருடைய பாரத்தையும் தன் தோளில் சுமப்பவராகவே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். செவ்வியலின் இயல்பு