தினசரி தொகுப்புகள்: December 22, 2020

தன்னை வரையறை செய்தல்

உடல், குற்றவுணர்வு, கலை பெண்கள் எழுதுதல் பெண்கள் எழுதுவது- கடிதம் பெண்கள்- கடிதங்கள் அன்புள்ள ஜெ தொடர்ச்சியாக முகமற்றவர்களுக்கு நீங்கள் எழுதும் கடிதங்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். உலகுக்குப் புறம்காட்டல் என்ற தலைப்பே என்னை ஒருமாதிரி பதற்றத்திற்குள்ளாக்கியது. ஏனென்றால் நான் எப்போதுமே அப்படித்தான்...

பேய்ச்சி தடை – நவீனுடன் ஒரு பேட்டி

https://youtu.be/KkRylkdA4q8 மலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை மலேசியாவில் தமிழ் நாவலான பேய்ச்சி அங்குள்ள சில தமிழ் இலக்கியக் குறுங்குழுக்களின் கோரிக்கையை ஏற்று மலேசியா அரசு தடை செய்துள்ளது.அதையொட்டி எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் நடத்திய உரையாடல்

ராபர்ட் புரூஸ் ஃபூட்-சிரஞ்சீவியின் கல்லறை– ராஜமாணிக்கம்

வரலாற்றுக்கு முந்தைய வரலாற்றின் நுழைவாயில் தமிழகத்தின் கற்காலங்கள் இந்திய தொன்மங்களில் ஏழு சிரஞ்சீவிகளை மட்டும் குறிப்பிட்டு சொல்லியிருப்பார்கள், ஞானம், பக்தி, பழி, கொடை, வஞ்சம் என்று தங்களின் குணத்தால் அமரத்துவம் பெற்ற சிரஞ்சீவிகளை வெளிச்சமிட்டு காட்டியிருப்பார்கள்....

வெண்முரசு தகவல்கள்

கீழே இருக்கும் சில கேள்விகள் தகவல்களை பிரிக்கும் போது எனக்கு தோன்றுபவை. இதற்கு பதில் கிடைத்தால் அதை மாதிரியாக எடுத்துகொண்டு பிறதை நான் வகைப்படுத்தி கொள்கிறேன். உங்கள் நேரத்தை அதிகம் எடுத்து கொள்ளாமல்...