தினசரி தொகுப்புகள்: December 19, 2020

தற்செயல்களின் வரைபடம்- சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்

https://youtu.be/NGAG4iOO9fQ சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்பட முன்னோட்டம். ஒளிப்பதிவு ஆனந்த்குமார் இசை ராஜன் சோமசுந்தரம் இயக்கம் கே.பி.வினோத்  ஜெ  

சென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்

நண்பர்களே.. சென்னை வெண்முரசு கலந்துரையாடல் அமர்வுகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு வருடமாக நாம் இமைக்கணம் நாவலை விவாதித்து வருகிறோம். அதன் ஒவ்வொரு பாத்திரம் வாயிலாக அதனை சார்ந்த...

இன்ஃபெர்னோ

மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கிறது மும்பை கிரிக்கெட் அசோஷியேஷன். இங்கே உறுப்பினராக இருப்பவர் என்னுடைய ஒரு படத்தின் தயாரிப்பாளர். ஆகவே இங்கே தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் வழக்கமாக நிகழும்...

இன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நாடுவதும் அதுவே. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் முன்னின்று நடத்தும், தமிழ் இலக்கியத் தோட்டம், எழுத்தாளர் பவா செல்லத்துரையை அழைத்து இணையவழிக் கலந்துரையாடலை நடத்த உள்ளது. நிகழ்வு, வருகின்ற சனிக்கிழமை மாலை ஏழு...

துணையென வருவது- கடிதம்

நற்றுணை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நேற்று நற்றுணை சிறுகதை வாசித்தேன். அதிலிருந்து இன்னும் மீளவில்லை. என் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு கண்டிப்பாக கேசினி தான் காரணமாக இருக்க முடியும். ஏனென்றால் பல இடங்களில்...

உலகுக்கு புறம்காட்டல்- ஒரு கடிதம்

உலகுக்குப் புறம்காட்டல் பெண்கள் எழுதுதல் பெண்கள் எழுதுவது- கடிதம் அன்புள்ள ஜெமோ, வேதபண்டிதர் ஒருவருக்கும் ஒருசில பெண்களுக்கும் நீங்கள் அளித்திருக்கும் ஆலோசனையைக் கண்டேன். உங்களைப்பற்றிய என்னுடைய எண்ணங்கள் நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் உயர்வாக இருந்தன. இப்போது அந்த...

வெண்முரசும் வாழ்வும்

என் தந்தையின் மரணத்திற்குப் பின்பான வெறுமை, பாதுகாப்பின்மை, குற்ற உணர்ச்சி ஆகியவற்றோடு, வீட்டில் முடங்கி இருந்த நாட்களில் வெண்முரசு பற்றி அறிந்து உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். அப்போது முதற்கனல் முடிந்திருந்தது என்று நினைவு,...