தினசரி தொகுப்புகள்: December 17, 2020

அஞ்சலி- எம்.வேதசகாயகுமார்

என் முப்பது ஆண்டுக்கால நண்பரும்,வழிகாட்டியும், இலக்கிய விமர்சகருமான எம்.வேதசகாயகுமார் இன்று மாலை காலமானார். சுந்தர ராமசாமியின் அவையில் 1987ல் அவரை நேரில் சந்தித்தேன்.1997ல் நாகர்கோயிலுக்கு வந்தபின் ஆழ்ந்த நட்பு உருவாகியது. சினிமாவுக்கு எழுதவும் ஊர்சுற்றவும்...

தற்சிறை

ஈரட்டி பங்களாவின் சமையலறை விஸ்தாரமானது, ஐம்பதுபேருக்குச் சமைக்கலாம். அதற்கு தேவையில்லாமல் வடிவமைப்பாளர் ராஜமாணிக்கம் பிரம்மாண்டமான கண்ணாடிச்சன்னல்களை அமைத்திருந்தார். வெளியே பூத்த புதர்க்குவை ஒன்று முற்றாகவே அதை நிறைத்து அந்த சன்னலே ஓர் ஓவியமெனத்...

உலகுக்குப் புறங்காட்டல்- கடிதங்கள்

உலகுக்குப் புறம்காட்டல் பெண்கள் எழுதுதல் அன்புள்ள ஜெயமோகன், உங்களுடைய "தொள்ளாயிரம் மின்னஞ்சல்" சூழ்நிலையை ஓரளவு யூகித்தே வருடத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினால் போதும் என்று கட்டுப்படுத்தியிருக்கிறேன். "அனுப்பினால்" என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் எழுதுபவை பல.  அனுப்புவதில்லை....

ஓபோஸ்- ஒரு சமையல்முறை

அன்புள்ள ஜெ வணக்கம் என் அப்பா, அம்மா, இருவருக்குமே உடன் பிறந்தவர்கள் ஐவர், அதிலும் அம்மா முதல் குழந்தை, முதலில் அவர்களுக்கு தான் திருமணம் நிகழ்ந்தது, நான் என் அம்மாவிற்கு முதல் குழந்தை, 38...

மகாபாரதம்- பீட்டர் புரூக்ஸ்- வெண்முரசு

https://youtu.be/yhqkRGISQr8 அன்புள்ள ஜெ பத்தாண்டுகளுக்கு முன்பு பீட்டர் புரூக்ஸ் இயக்கிய மகாபாரதம் நாடகத்தை சினிமா வடிவில் பார்த்தேன். என்னால் அப்போது அதை தாங்கவே முடியவில்லை. அது ஊட்டிய எரிச்சலில் ஒரு நீண்ட வசையை ஆங்கிலத்தில் எழுதினேன்....