தினசரி தொகுப்புகள்: December 14, 2020

அஞ்சலி- கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி

கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியை நான் முதன்முதலில் சந்தித்தது இயக்குநர் பரதனுடன் அவருடைய அறையில். பரதனும் சரி, கிருஷ்ணமூர்த்தியும் சரி பேசும் வழக்கம் இல்லாதவர்கள். என்னை அழைத்துச்சென்ற நண்பர் பேசிக்கொண்டிருந்தார். நான் கேட்டுக்கொண்டிருந்தேன். பின்னர்...

அஞ்சலி- யூ.ஏ.காதர்

மலையாள எழுத்தாளர் யூ.ஏ.காதர் சென்ற 12-12-2020 அன்று காலமானார். அவருக்கு வயது 85. காதர் மலையாளத்தில் இஸ்லாமிய இலக்கியத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவராகவே அறிமுகமானார். வைக்கம் முகமது பஷீர் இஸ்லாமிய இலக்கியவாதிகளின் ஒர் அலையையே...

அரூ- அறிவியல் சிறுகதைப்போட்டி

அன்புள்ள ஜெமோ, 2021ஆம் ஆண்டுக்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி அறிவித்துள்ளோம். இவ்வாண்டு எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நடுவராக இருக்க சம்மதம் தெரிவித்துள்ளார். https://aroo.space/contest-2021/ 2019, 2020க்கான போட்டி கதைகளை எழுத்து பிரசுர வெளியீடுகளாகக் கொண்டுவரும் வேலைகள்...

இணைய இதழ்களின் முகம்

அன்புள்ள ஜெ புனைபெயரில் எழுதும்படி நீங்கள் ஒருவருக்குச் சொன்ன ஆலோசனையை கண்டு ஆச்சரியமடைந்தேன். நீங்கள் துணிந்து எழுதும்படிச் சொல்வீர்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். நீங்கள் அப்படித்தான் எல்லா வம்புகளையும் எதிர்கொள்கிறீர்கள். ஒரு சில தனிப்பட்ட வம்புகளை...

பெண்கள் எழுதுவது- கடிதம்

உலகுக்குப் புறம்காட்டல் பெண்கள் எழுதுதல் அன்புள்ள ஜெ நான் உங்கள் வாசகியாக இருந்தும் இத்தனை நாட்கள் ஏதும் எழுதியதில்லை. எழுதி அனுப்பாத கடிதங்கள் பத்துக்குமேல் இருக்கும். சொல்லப்போனால் நான் எழுதுவதெல்லாமே உங்கள் பார்வைக்காகத்தான். நீங்கள் படிப்பீர்கள் என்று...

அன்னமாச்சாரியாவும் கி.ராஜநாராயணனும்-கடிதம்

https://youtu.be/lWjV8kluRYQ அன்புள்ள சார், நலம் தானே! சற்று நேரத்துக்கு முன்னாடிதான் கி.ரா. வின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பார்த்தேன். மகிழ்ச்சையாக  இருந்தது. தமிழுக்கு மட்டும் அல்ல தெலுங்கிற்கும் அவர் பெரிய பொக்கிஷம். இரண்டு தெலுங்கு மாநிலத்தவர்களும் அவர்...

வெண்முரசு தொடங்குதல்

அன்புள்ள ஜெ இன்று வெண்முரசு நாவல் வரிசையின் முதற்கனலை வாங்கினேன். சென்ற முறை ஆர்டர் செய்த போது பதிப்பு வர சற்று காத்திருக்க வேண்டும் என்றனர்.  இப்போது புதிதாய் வந்த இன்னொரு பதிப்பில் ஆர்டர்...