தினசரி தொகுப்புகள்: December 10, 2020
சத் தர்சன்- குறும்பட விழா
ஆனைக்கட்டியில் ஆனந்தகுமார் நடத்திவரும் சத்-தர்சன் நிறுவனத்தின் சார்பில் இவ்வாண்டு டிசம்பர் 31 முதல் 2021 ஜனவரி வரை ஆன்மிகப் பேசுபொருள் கொண்ட குறும்படங்களின் விழா ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சத்தர்சன் ஆன்மசாதகர்கள் தங்குவதற்கான ஓர்...
காட்டின் கண்கள்
காட்டுவிலங்கு ஒன்றை மிக அருகே கண்களோடு கண் பார்க்க நேர்ந்தது ஒரே ஒருமுறை. நான் பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது. பேச்சிப்பாறை காட்டுக்குள் ‘கூப்பு’ வேலைக்காகச் சென்ற நண்பர்களுடன் நானும் சென்றிருந்தேன். அன்றெல்லாம்...
ஜப்பானியத் தேநீர்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
சென்ற வருடம் ஜப்பான் சென்று வந்தபின் நீங்கள் எழுதிய கீற்றோவியம் கட்டுரையில் அருண்மொழியும் நீங்களுமாக பச்சைக்குழம்பாக தேநீரை அங்கு அருந்தியதை வாசித்ததிலிருந்தே ஜப்பானின் தேநீர் சடங்கு குறித்து உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன் ஜப்பான் போனதில்லை எனினும்...
இயற்கையின் சான்று- கடிதங்கள்
இயற்கையின் சான்றுறுதி
அன்பான ஜெ.
காலையில் கட்டுரையை பார்த்தவுடன் மகிழ்ச்சியாகவும் மனம் கனத்தும் போனது.
2010இல் நீங்கள் மலேசியா வந்தபோது போப்பிக்கு ஒரு வயது. மெட்ராஸ் கெப்பேயில் அமர்ந்து அவன் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் விலங்குகள் பற்றி...
காவியங்களை வாசித்தல்
கலேவலா - தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
நான் வெண்முரசு நாவல்களில் முதர்கனல், மழைப்பாடல் இரண்டையும் இப்போதுதான் படித்து முடித்தேன். சென்ற பத்தாண்டுகளில் நான் தமிழில் அதிகமாக எதையும் படிப்பதில்லை. என் ஆராய்ச்சிப்பணிகளுக்கான வாசிப்பே பெரும்பாலும்....