தினசரி தொகுப்புகள்: December 9, 2020
யானை டாக்டர் இலவசப்பிரதிகள்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
டிசம்பர் மாதம் 9ம் தேதி, ஆசியாவின் தலைசிறந்த யானை மருத்துவராக வாழ்ந்து மறைந்த நம் 'யானை டாக்டர்' வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய நினைவுதினம்! கால்நடை மருத்துவராகத் தன் வாழ்வைத் துவங்கி, காட்டுயிர்...
கமல்ஹாசனும் வெட்டிப்பூசலர்களும்
கமல், ஒரு வினா
அன்புள்ள ஜெ
நான் முகநூலில் இலக்கியத்தை அறிமுகம் செய்ததே கமல்தான் என்று ஜெமோ சொல்லிவிட்டார் என்று சிலர் கும்மியடிப்பதைப் பார்த்தேன். அவர்கள் எழுதியிருப்பதைக்கொண்டு ‘என்ன இப்படிச் சொல்லியிருக்கிறார்’ என்றுதான் நானும் நினைத்தேன்....
புவியரசு- கடிதம்
https://youtu.be/voUc3CTs4lI
புவியரசு 90
அன்பு ஜெயமோகன்,
கவிஞர் புவியரசு அவர்களின் தொன்னூறாவது பிறந்தநாள் தொடர்பான கடிதம் கண்டேன்; மகிழ்ச்சியாய் இருந்தது. சில நாட்களுக்கு முன் அவரைப் பற்றி எழுத உத்தேசித்திருந்தேன். வழக்கம்போல, இயலாமல் ஆயிற்று.
2000-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் புல் தானாகவே வளர்கிறது(ஓஷோவின்...
அஸ்வமுகி
https://youtu.be/arOaGZ839fs
இன்று எம்.எஸ். அவர்களை எண்ணிக்கொண்டேன். அவர் மறைந்து இரண்டரை ஆண்டுகளாகின்றன. ஆனால் நினைவில் இருந்துகொண்டிருக்கிறார். எங்கோ அருகே இருக்கிறார், எக்கணமும் அந்த பையை தூக்கிக்கொண்டு தடித்த கண்ணாடிக்கு அப்பால் இனிய சிரிப்புடன் வந்துவிடுவார்...
நீலச்சிலை
ஜெ,
வெண்முரசு நாவல்கள் அனைத்தையும் வாங்கியவன் நான். ஒரு நாவலுக்கு படங்கள் அவசியமில்லை என்பது என்னுடைய கருத்து. மேலும் உங்கள் நாவல்கள் என்பவை மொழிவழியாக உருவாக்கும் படங்கள். அவைகளை வண்ணங்களின் படங்கள் இல்லாமலாக்கிவிடும் என்ற...