தினசரி தொகுப்புகள்: December 7, 2020
உலகுடைய பெருமாள் கதை
காவியம் என்பதன் இலக்கணம் நம் மனதில் எப்போதுமே செவ்வியலுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. ஐம்பெரும்காவியங்கள், ஐஞ்சிறுகாவியங்கள் என தமிழில் முறைப்படுத்தப்பட்ட ஆக்கங்கள் எல்லாமே செவ்வியல்நூல்கள். கோயில் என்றாலே கல்லாலான கோபுரமும் முகமண்டபமும் கொண்ட பெருங்கட்டுமானம்...
கோவையில் வெண்முரசு
பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். கோவையில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இலக்கியத்திற்கென்று மாதக்கூடுகைகளை தொடர்ந்து நடத்தி வரும் “சொல்முகம்” வாசகர் குழுமத்தை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
கடந்த ஆண்டு, மே மாதத்தில் உருவாக்கப்பட்ட...
காந்தியும் தலித் அரசியலும் -கடிதம்
அன்புள்ள ஆசானுக்கு ,
நலம். நலம்தானே? சமீபத்தில் தங்களுடைய காந்தியும் தலித் அரசியலும் என்ற விரிவான ஏழு பாகங்கள் கொண்ட கட்டுரையை வாசித்தேன். கல்விச்சாலை காந்தியை தாண்டி வரலாற்று காந்தியை உங்கள் மூலமாகவே படித்து...
நமது முற்றத்து விண்மீன்கள்
https://youtu.be/v13cUeX6_co
இந்தப்பாடலை அத்தனை மலையாளிகளும் கேட்டிருப்பார்கள், மலையாளத்தில். இதன் தழுவல்வடிவம் மலையாளத்தின் எப்போதைக்கும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. https://www.filmyquotes.com/songs/3410 தளத்தில் இதன் வரிகளைப் பார்க்கையில் அழகான கவிதை, வழக்கமான கற்பனாவாதம் என்றாலும் என்று தோன்றியது....
கல்பொருசிறுநுரை
அன்புடன் ஆசிரியருக்கு
சில வாரங்களுக்கு முன் காரந்தின் அழிந்த பிறகு வாசித்தேன். வடிவரீதியாக அதுவொரு நவீனத்துவ நாவல். அவருடைய மண்ணும் மனிதரும் நாவலுக்கு ஏறக்குறைய ஒரு எதிர்பிரதி என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் தமிழின்...