தினசரி தொகுப்புகள்: December 6, 2020

கி.ரா.சந்திப்பு இன்று

நண்பர்களுக்கு, வணக்கம்.  எழுத்தாளர் கி.ரா. அவர்களின்  நிகழ்வில், அவருக்கு சிரமத்தை குறைக்க சில எண்ணங்களை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 1) கி.ரா. அவர்கள் பேசும் நேரம் முப்பது நிமிடங்கள் இருப்பதுபோல் இருக்கட்டும். நிகழ்வை ஒரு மணி நேரம்தான் என்று...

உடனிருத்தல்

காடுசூழ் வாழ்வு ஈரட்டியில் செல்பேசியால் பயனில்லை. ஜியோ கிடைக்காது. பிஎஸ்என்எல் கிடைக்கும், ஒரே ஒரு மரத்தடியில். ஆனால் அவ்வப்போது தொடர்பு நின்று நின்றுவரும். மின்னஞ்சல் வாட்ஸப் எதற்கும் வாய்ப்பில்லை. நான் அங்கே செல்லும்போது பத்துப்பதினைந்துநாட்களுக்கு...

உறுப்புமாற்றம் பற்றி…

https://youtu.be/75K-novSIso அன்பின் ஜெ.. வாசகர் விவேக் ராஜ் எழுதிய கடிதத்தைப் படித்தேன்.எழுத்தாளனின் பார்வை- கடிதம் 1996 ஆம் ஆண்டு எனக்கு சென்னையில் குடல்வால் அறுவை சிகிச்சை நடந்தது.  சிகிச்சை முடிந்து, அறையில்,இன்னொரு நோயாளியுடன் இருந்தேன். அவர், சிறுநீரக...

செல்வேந்திரன் வாசித்தது எப்படி?

அன்புள்ள ஜெ. வணக்கம். வாசிப்பது எப்படி என்ற வழிகாட்டி நூல்  கிண்டிலில் வாசிக்கக் கிடைத்தது. எளிய நூல் ஆனால் வலிமையான வழிகாட்டி என்று சொல்லலாம். வாசிப்பதால் என்ன பயன்? பொருளாதார அனுகூலம் என்ன? வாழ்வியல் அனுகூலம்...

ஊடுபிரதிகள்

அன்புநிறை ஜெ, நலமாக இருக்கிறீர்களா. வெண்முரசின் நிலங்கள் தோறும் அறிமுகமாகும் சிந்தனை முறைகள் குறித்து தொகுத்துக் கொள்ள முயன்றுகொண்டிருந்தேன். வண்ணக்கடலில் காளாமுக சிவமார்க்கம் அறிமுகமாகிறது. காளாமுகம் என்பது விடுதல், புறத்தை, அகத்தை, அகத்தெழுந்து அகமாகி நின்றருளும்...