தினசரி தொகுப்புகள்: December 4, 2020
சிங்கப்பூர் நாவல்பட்டறை
சிங்கப்பூர் வாசகர் வட்டமும் தேசியநூலகமும் இணைந்து நடத்தும் நாவல்பயிலரங்கு டிசம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு (சிங்கப்பூர் நேரம்) சூம் வழியாக நிகழ்கிறது.
இந்திய நேரம் : டிசம்பர் 5...
குமரிக்கல்லும் நீலிமலையும்
தமிழ்நாட்டுக்கு ஒரு விசித்திரமான சாபம் உண்டு, இங்கு பொய்வரலாறுகள் இடைவிடாமல் பேசப்படும். மெய்வரலாறு அனாதையாக கிடக்கும். பொய்வரலாற்றின் சான்றாக திரிபுபட்டாலொழிய மெய்வரலாற்றை எவரும் கவனிக்கமாட்டார்கள்.
பொய்வரலாற்றுக்கு அடிப்படை எப்போதுமே குலப்பெருமை, இனப்பெருமை. ஒரு அயலவன்...
எழுத்தாளனின் பார்வை- கடிதம்
எழுத்தாளனின் பார்வை
வணக்கம் ஜெ
'எழுத்தாளனின் பார்வை' கட்டுரையில் நீங்கள் கூறிய ஒவ்வொரு வரியும் நிறைவளிக்கக்கூடியதாய் இருந்தது. ஒரு நிபுணனின் ஆய்வுக்கட்டுரையை விட ஒரு இலக்கியவாதியின் சிறுகதைக்கு உண்மைத் தன்மை அதிகம் என நான் பலமுறை...
இமைப்பீலிகள் வழியே
https://youtu.be/7Y6kYT3owdo
கடந்தகால ஏக்கங்களில் மூழ்கவிரும்புபவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் அவர்கள் நாடும் பாடல்கள் கொண்ட படங்களின் காட்சியமைப்பு வருந்தத்தக்க தரத்தில் இருக்கும். ஒளிப்பதிவு அதைவிட மோசமாக. நன்றாக இருந்தவைகூட நல்ல பதிவாக கிடைப்பதில்லை.
இந்தி விதிவிலக்கு....
தோழமை யோகம்
"என்னுடன் இருந்து நீ வளர்ந்தாய். நீ என் உடன்பிறந்தான் அல்ல. என் காதலனும் அல்ல. என் தோழன். உடன்பிறந்தானைவிட காதலனைவிட அணுக்கமானவன். ஒவ்வொருநாளுமென உன் செய்திகள் என்னை வந்தடைந்தன. உன்னுடன் இணைந்து அவையனைத்தையும்...