தினசரி தொகுப்புகள்: December 1, 2020
வீடுபெறுதல்
லக்ஷ்மி மணிவண்ணனின் ‘கடலொருபக்கம் வீடொருபக்கம்’ சிறிய கைக்கடக்க வடிவ கவிதைநூல். அழகிய அட்டையும் அச்சும் கட்டமைப்பும் கொண்டது. தன் கவிதைகளை தானே சிறிய தொகுதிகளாக தொடர்ச்சியாக வெளியிடலாமென நினைக்கிறார். சென்ற நவம்பர் 23...
மீரா- கடிதங்கள்
மெய்யான முன்னுதாரணங்கள்
அன்புள்ள ஜெ,
மீரா பற்றிய நினைவு அருமை. அவருடைய பங்களிப்பென்ன ஆளுமை என்ன என்று அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மை. இந்தியச்சூழலில் ஒரு சர்வசாதாரணமான ஆங்கில எழுத்தாளர் பெறும் முக்கியத்துவத்தை கி.ராஜநாராயணன்...
பாரதியின் ஊழிக்கூத்து
https://youtu.be/Nhed_ZDINOg
அன்பு ஜெமோ,
நலந்தானே?
பாரதியின் ஊழிக்கூத்து, என் இசையில் பாடகர் சத்யபிரகாஷ் பாடி வெளியாகியிருக்கிறது. நேரம் கிடைக்கும் போது கேட்டால் மகிழ்வேன்.
முதன்முதலில் ஊழிக்கூத்து கவிதையை பனிமனிதன் நாவலில்தான் பார்த்தேன். ஒரு புயலின் போது, இடிகள் முழங்கும் பேரோசையில்...
தாபமும் பித்தும்
அன்புள்ள ஜெ,
2014ல் வெளிவந்த நாள்முதல் நீலம் நாவலைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதை எழுதும்போது அந்தப் பித்தும் கொந்தளிப்பும் உங்களுக்கு மட்டுமே உரியது என்றும், அதை பொதுவாக இன்னொருவர் புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை என்றும்தான்...