தினசரி தொகுப்புகள்: November 30, 2020

மெய்யான முன்னுதாரணங்கள்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெ, நீங்கள் எழுதும் அஞ்சலிக்குறிப்புகளை தொடர்ச்சியாக வாசிப்பவன் நான். அவற்றை போகிறபோக்கில் தூற்றும் சிலரையும் அறிவேன். ஆனால் இலக்கியச்சூழலில் அறியப்படாத பலரைப் பற்றி நீங்கள் பதிவுசெய்ததனால்தான் நான் அறிந்தேன். என்னைப்போன்றே...

இடைக்காட்டூர் முதல் ராமேஸ்வரம் வரை- இரம்யா

முதன் முதலில் என்னுடைய பள்ளி சுற்றுலாவின்போதுதான் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் கோவிலுக்குச் சென்றேன். எங்கோ ஓர் இடுக்கான தெருவில் வேன் நின்றபோது ஓர் அலுப்புடன் தான் அனைவரும் வண்டியிலிருந்து இறங்கினோம். மடப்பள்ளியில் படிப்பவர்களுக்கு சுற்றூலா...

அழகியநம்பியின் ஊர்- புகைப்படங்கள், கடிதங்கள்

அழகியநம்பியின் நகரில் அழகிய நம்பி- கடிதங்கள் அன்புள்ள ஜெ, புகைப்படங்கள் குறித்து திரு.ராமச்சந்திரன் அவர்களின் கடிதம் கண்டேன். நல்ல புகைப்படங்களும் கருவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மிகக் குறைந்த விலையுள்ள செல்போன்களில் மிகச்சிறந்த புகைப்படங்கள் எடுக்கலாம். மொபைலில் மட்டுமே மிகச்சிறந்த புகைப்படங்கள் எடுக்கும்  நிறைய...

சிகரங்கள் மட்டுமுள்ள நிலம்

அன்புள்ள ஜெ இன்றைய மாத்ருபூமி வார இணைப்பில் வெண்முரசு நிறைவு பற்றியும் மகபாரதத்தைப் பற்றியும் உங்கள் விரிவான பேட்டி இருக்கிறது. இதற்கு முன்பும் ஒரு பேட்டி வந்திருக்கிறது என நினைக்கிறேன். இன்று இந்தியப் பாரம்பரியம்...