தினசரி தொகுப்புகள்: November 28, 2020

அழகியநம்பியின் நகரில்

வெண்முரசின் இணையாசிரியர்கள் திடீரென்று ஒரு பயணம். நேற்றுதான் ஈரோட்டிலிருந்து வந்தேன். ஒருவாரம் மலையில் ஈரட்டி விடுதியில் இருந்தேன். வந்த மறுநாளே அருண்மொழி திருக்கணங்குடிக்குச் செல்லலாம் என்றாள். அவள் வீட்டிலேயே இருந்து சோர்ந்திருந்தாள். ஸ்ரீனிவாசனும் சுதாவும் திருக்கணங்குடியில்...

சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – கடலூர் சீனு

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள் உலக அளவில் குட்டிக்கதைகளில்  இருந்து முகிழ்த்து கதைகள் என வளர்ந்து கிடைத்தது சிறுகதை எனும் செவ்வியல் வடிவம். அந்த வடிவத்தின் மீது அழகியல் போக்குகள்...

வெ. சாமிநாத சர்மாவின் பர்மா

எனது பர்மா வழிநடைப் பயணம்: பயணக் கட்டுரைகள் அன்புள்ள ஜெ, திரு.வெ.சாமிநாத சர்மாவின் "பர்மா வழிநடைப் பயணம்" வாசித்தேன்.  இரண்டாம் உலகப் போரின் 1942-ம் ஆண்டுத் தொடக்கத்தில் ஜப்பானியர்களின் ஆகாய விமானத் தாக்குதலின் விளைவாக பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு...

மாமலர்-நடைபிணம்

மாமலர், சொல்வளர்காடு, வண்ணக்கடல் இந்நாவல்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவையனைத்தும் கதைகளைக் கோர்த்த ஒரு மாலை. இந்த கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே ஒரு குறுநாவல் வடிவில் அமையத்தகுந்தவை. அவற்றில் சில அபாரமான சிறுகதைகளையும்...