தினசரி தொகுப்புகள்: November 24, 2020

கோணங்கியின் குரல்

லேசான திக்கலுடன் கூடிய கோணங்கியின் குரல் ''ஹலோ'' நான் நாப்பழக்கமாக ''வணக்கம் கோணங்கி, எப்டி இருக்கீங்க?'' என்றேன். ''என்னடா வணக்கம்லாம் போடுறே? பெரிய மனுஷன் ஆய்ட்டியா? கார் வாங்கியாச்சா?''

கருத்து ஜனநாயகம் – ஒரு விளக்கம்

அன்புள்ள ஜெ ஒரு கேள்வி, நீங்கள் உரையாடலிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர் என்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் உங்கள் தளத்தில் உங்களை மறுக்கும் கட்டுரைகளை வெளியிடக்கூடாது?   நீங்கள் ஒரு தரப்பை முன்வைக்கிறீர்கள். கடிதங்களும் அதையே ஆதரிக்கின்றன....

நவீனத்தமிழிலக்கிய வாசிப்பு- கடிதம்

மரியாதைக்குரிய ஜெ, தங்களது புனைவு, புனைவல்லா எழுத்து எனும் கட்டுரையை வாசித்தவுடன் இதை தட்டச்சுகிறேன். இதுவரை உங்களுக்கு எழுத வேண்டும் என்ற ஆசையிருந்தும் தயக்கத்தை மீற இயலவில்லை. நான் தங்களுடைய அறம் தொகுதியின் மூலம் எனது வாசிப்பை...

மழைப்பாடலின் முடிவில்

மழைப்பாடலை ஒருமுறை வாசித்து முடித்தேன். அது ஒரு மொத்தமான பார்வையை அளித்தது. அதன்பிறகு ஆங்காங்கே வாசித்து அபடியே இன்னொருவாசிப்பையும் முடித்துவிட்டேன். மழைப்பாடல் மட்டுமே நிறைவூட்டும் ஒரு தனிநாவலாக இருக்கிறது. அதன் நிலக்காட்சிகளும் அதன்...