தினசரி தொகுப்புகள்: November 18, 2020

தட்டுபொளி

https://youtu.be/a3IQKvcZEPQ மலையாளத்தில் ‘தட்டுபொளிப்பன்’ என்று ஒரு சினிமாக்கலைச்சொல் உண்டு. ceiling fall அல்லது bringing the roof down என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொலவடையின் மொழியாக்கம். உச்ச ஓசையில் பேசி கூரையின் அடிப்பூச்சை உதிரச்செய்வது....

மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி

மனு இறுதியாக… மனு இன்று அன்புள்ள ஆசிரியருக்கு, இன்றைய மனுவைப் படித்தேன்.மிகச்சரியாக உங்களின் நிலைப்பாட்டினைத் தெரிவித்திருக்கிறீர்கள். மனுநீதியின் தொடக்கம் முதல் அது கடந்து வந்த பாதை அது சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் அனைத்தையும் விளக்கி சமகாலச் சிக்கலையும்...

புதிய கவிஞர்கள்-கடிதம்

அன்பின் ஜெ, தேன்மொழி தாஸின் கீழ்க்காணும் கவிதையை நண்பர் அமிர்தம் சூர்யா சென்ற வாரம் அறியத் தந்தார். மெய்வாசகம் காண்பதில் என்ன இருக்கிறதோ காணாததில் அதன் உயிர் இருக்கிறது உயிர் எங்கே இருக்கிறதோ அதன் உன்மத்தம் வேராக இருக்கிறது எங்கே வேர்...

சிறுகுமிழியின் ஒளி

வெண்முரசின் நாவல் நிரையில் நான் எழுத எண்ணும்போதே தயங்கி சொல்பின்னெடுத்த நாவல் இதுதான், கிருஷ்ணனின் மறைவுவரை செல்லும் கல்பொருசிறுநுரை. இந்த இருபத்தைந்தாயிரம் பக்கங்களில் திரட்டி எடுக்கப்பட்ட பேராளுமை. அவன் சொல்லே, இந்நாவலின் சுடர். ஆனால்...