தினசரி தொகுப்புகள்: November 16, 2020
தண்ணீர் -மூன்று கவிதைகள்
மலையாளக் கவிஞர்களில் படிமங்கள் வழியாக மட்டுமே பேசுபவர் வீரான்குட்டி. வழக்கமான அரசியல்களைப் பேசுவதில்லை. வழக்கமான உறவுக்கொந்தளிப்புகளைப் பேசுவதில்லை. தனிமையான மெல்லிய முணுமுணுப்பு போன்றவை அவருடைய கவிதைகள். ஆன்மிகமான கண்டடைதலை மிக எளிமையான புறநிகழ்வுகளில்...
நூற்பு -சிறுவெளிச்சம்
நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
கைநெசவும் தனிவழியும்
அன்பு நிறைந்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்,
ஒரு நல்ல செய்தி...
உள்ளுணர்வின் சொல்லுக்கு செவிமடுத்து தீவிரமாக செயல் நோக்கி பயணிக்கும்போது அது தரும் பாதை மிக கடினமனதாக இருக்கிறது. காரணம் நமக்கான பாதையை...
கணப்பித்தம் கணச்சித்தம்- காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு
நாம் அறிந்த உலகம் உண்டு. அறியாத ஒன்றும் உண்டு. அறியாதவை பல இருக்கின்றன என்கிற ஒரு புரிதல் அனைவருக்குமே இருக்கலாம். நாம் அறிந்த ஒன்றில் கிடைக்கும் நெம்புகோலை...
மீண்டெழுவன
ஆறாம் வகுப்பு படிக்கையிலேயே அன்றெல்லாம் இலக்கணம் அறிமுகமாகிவிடும். நானோ அன்று பழைய முறைப்படி ஆசிரியர் இல்லம்சென்று தமிழ்படித்தேன். அன்று அறிமுகமான சொல் களிற்றியானைநிரை. அதை பித்தன் என சொல்லி அலைந்தது உண்டு.
பின்னர் பத்மநாபபுரம்...